மனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownஹேவோக் பிரதர்ஸ்ஹேவோக் பிரதர்ஸ்ஆல்பம் சாங்ஸ்

Manamey Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சில உன் பேர குத்தி வச்சேண்டி…
பச்சையா நான் குத்தி வச்சேணடி
கத்தியால கைய வெட்டி கொண்டேண்டி…
இரத்தத்தில் உன் பேர எழுதுனண்டி…

ஆண் : காத்திருந்தேன் அஞ்சடியில…
திரும்பி கூட என்ன பாக்கவில்ல…
நாய போல நான் காத்திருந்தேன்…
மழையில கூட நான் நனஞ்ச…

ஆண் : உன் குழந்தை முகத்தை நான் பார்த்ததினால்…
விடிகாலையில் கூட நான் முழித்து கொண்டேன்…
உன் குழந்தை முகத்தை நான் பார்த்ததினால்…
விடிகாலையில் கூட நான் முழித்து கொண்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்ன தய்வசெய்து நம்பு…
உன் மேல இருக்குது அன்பு…
வேனாமடி இந்த வம்பு…
என் உடம்புல இல்ல தெம்பு…

ஆண் : உங்க மாமன் காரன் கிட்ட சொல்லி…
வெட்டி பொட என்ன சொல்லு…
இல்ல முடியிலனா என் கால…
இப்ப தொட்டு கும்புட சொல்லு…

ஆண் : மனமே மனமே ரொம்ப வலிக்கின்றது…
உன்னை நான் நினைபதால் ரொம்ப வலிக்கின்றது…
மனமே மனமே என்னை மறந்து விடு…
உன்னை ஏமாத்தியதால் என்னை மன்னித்து விடு…

ஆண் : உன்னை நான் இழந்தால் உயிர் போகுமே…
என்னை நீ மறந்தால் சாக தோன்றுமே…

ஆண் : உன்ன மரக்கதான் ரூக்கு அடிக்கிறேன்…
இப்ப உன்ன மறக்க முடியாமல் இப்ப ஐஸ் அடிக்கிறேன்…
இப்ப உன்ன மறக்கதான் மாவ வாட்டுறேன்…
இப்ப உன்ன மறக்க முடியாமல் இப்ப ஊசி ஏத்துறன்…

ஆண் : உங்க மாமங்காரன் தொல்லை இப்ப தாங்க முடியல…
அவன தய்வசெய்து மூடிக்கிட்டு உக்கார சொல்லேன்…
உங்க மாமங்காரன் தொல்லை இப்ப தாங்க முடியல…
நீ சொன்னனாலதான மூடிக்கிட்டு இருக்கேன்…

ஆண் : என் போட்டிலே நானே மண்ட…
இப்ப என் போட்டிலே நானே மண்ட…
இந்த பேரச்சன வேணாம் புள்ள…
எனக்கு நீ மட்டும்தான் வேணும் புள்ள…

ஆண் : இந்த சண்டை வேண்டாம் சச்சரவு வேண்டாம்…
வம்பு சண்டை இதல்லாம் நமக்கு வேண்டாம்…
இந்த சண்டை வேண்டாம் சச்சரவு வேண்டாம்…
வம்பு சண்டை இதல்லாம் நமக்கு வேண்டாம்…

ஆண் : கேட்டாக்க என் உயிர குடுதிடுவேன்…
ஆனா காதலை இன்னும் விட்டு குடுக்கமாட்டேன்…
பாதியில் என்னை விட்டு விலகிவிட்டால்…
நாளை போனதுக்கு முன்பு நீ அழுகாதே…

ஆண் : உன் கையால குடுத்தால் அந்த விஷமருந்து…
அத சந்தோசமா குடிக்கணும் இருக்கு என்று…
உன் கையால குடுத்தால் அந்த விஷமருந்து…
அத சந்தோசமா குடிக்கணும் இருக்கு என்று…

ஆண் : எதற்காக நீ எனக்காக இந்த இரவேதுக்காக…
பொதுவாக நான் தனியாக நம் இருவருக்காக…
எதற்காக நீ எனக்காக இந்த இரவெதுக்காக…
பொதுவாக நான் தனியாக நம் இருவருகாக…

ஆண் : என்னை பொதுவா முதுவா நடந்து கடந்து…
சென்று வந்து இப்ப முத்தம் கொடுத்தாயே…
பொதுவா முதுவா நடந்து கடந்து…
சென்று வந்து இப்ப கட்டிபிடித்தாய்…

ஆண் : என்னை அடியோடு வெறுத்தாலும்…
உன்னை பாசத்தால் கொல்லுவேனே…
என்னை விட்டுட்டு நீ பொகினாலும்…
உன்னை பாசத்தாலே கொல்லுவேணே நான்…

ஆண் : மனமே மனமே ரொம்ப வலிக்கின்றது…
உன்னை நான் நினைபதால் ரொம்ப வலிக்கின்றது…
மனமே மனமே என்னை மறந்து விடு…
உன்னை ஏமாத்தியதால் என்னை மன்னித்து விடு…

ஆண் : உன்னை நான் இழந்தால் உயிர் போகுமே…
என்னை நீ மறந்தால் சாக தோன்றுமே…

ஆண் : கழுத்தில் தொங்கினால் அது தாலி கயிறு…
உடம்பில் இருந்தால் அது நம் உயிரு…
கொசு கடித்தால் அதை கொல்லதான் தோன்றும்…
என்னை நீ கடித்தால் கொஞ்சத்தான் தோன்றும்…

ஆண் : உன்னை நான் பார்த்ததால் விழுந்தேன் உன் விழியில்…
உன்னை நான் பார்த்ததால் விழுந்தேன் உன் விழியில்…

BGM


Notes : Manamey Song Lyrics in Tamil. This Song from Album Song (2017). Song Lyrics penned by Unknown. மனமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading