Ilaiyaraja Hits

Ilaiyaraja Hits

சம்திங் சம்திங்

பாட்டுக்கு பாட்டு ஹே சம்திங் சம்திங்…
போட்டுக்க வெட்டு ஹோய் சம்திங் சம்திங்…
வெட்டுக்கு வெட்டு ஹே சம்திங் சம்திங்…
வெளுக்கணும் போட்டு ஹோய் சம்திங் சம்திங்…

சம்திங் சம்திங் Read More »

எனக்கென ஒருவரும்

எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

எனக்கென ஒருவரும் Read More »

நீலக்குயிலே

நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்…
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்…
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே…
உள்ளம் பாமாலை பாடுதே…

நீலக்குயிலே Read More »

சோலைகுயிலே

சோலைகுயிலே காலைக்கதிரே…
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே…
சோலைகுயிலே காலைக்கதிரே…
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே…

சோலைகுயிலே Read More »

கெட்டும் பட்டணம்

கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…

கெட்டும் பட்டணம் Read More »

Scroll to Top