தலையைக் குனியும்
தலையைக் குனியும் தாமரையே…
தலையைக் குனியும் தாமரையே…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
Ilaiyaraja Hits
தலையைக் குனியும் தாமரையே…
தலையைக் குனியும் தாமரையே…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…
ஆயிரம் பிச்சி பூவும்…
அரும்பரும்பா பூத்தாலும்…
வாசமுள்ள பிச்சி எனக்கு…
வாய்க்காது எக்காலும்…
பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு…
கண்ணில் போதைதான் ஏனோ…
கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு…
இன்று காதல்தான் தேனோ…
ஏகாந்த வேளை… இனிக்கும்…
இன்பத்தில் வாசல்… திறக்கும்…
ஆரம்ப பாடம்… நடக்கும்…
ஆனந்த கங்கை… சுரக்கும்…
எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னைத் தேடும்…
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்…
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்…
குயிலே குயிலே குயிலக்கா…
குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
காற்றோடு குழலின் நாதமே…
கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…
ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…
ராத்திரியில் பாடும் Read More »
சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…