என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு – En Bommukutty Ammavukku (1988)

உயிரே உயிரின்

உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…
நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

உயிரே உயிரின் Read More »

கண்ணே நவமணியே

கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…
ஆயிரம் பிச்சி பூவும்…
அரும்பரும்பா பூத்தாலும்…
வாசமுள்ள பிச்சி எனக்கு…
வாய்க்காது எக்காலும்…

கண்ணே நவமணியே Read More »

சித்திரச் சிட்டுக்கள்

ஹே… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…

சித்திரச் சிட்டுக்கள் Read More »

பொம்முக்குட்டி அம்மாவுக்கு

பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ…
பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ…

பொம்முக்குட்டி அம்மாவுக்கு Read More »

Scroll to Top