சித்திரச் சிட்டுக்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கே.எஸ்.சித்ராஇளையராஜாஎன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

Chitra Chittugal Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…

பெண் : ஆஹா ஹே… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…

பெண் : சிங்கார பிள்ளை என்றால்…
கண்ணார உன்னைக் கண்டால்…
சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹேஏஏ… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…

பெண் : ஆஹா ஹே… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…

BGM

பெண் : அழகான கைகள் அசைந்தாடும்போது…
ஆனந்த ரோஜாக்கள் அதைக் காண ஏங்கும்…
அழகான கைகள் அசைந்தாடும்போது…
ஆனந்த ரோஜாக்கள் அதைக் காண ஏங்கும்…

பெண் : ஆயிரம் கோடி செல்வங்கள் யாவும்…
பிள்ளை போலே ஆகுமோ…

பெண் : உன்னை மெல்ல தொட்டாலே…
கை வாசம் வீசாதோ…
செல்லப் பிள்ளை உன்னாலே…
தெய்வம் இன்று பேசாதோ…

பெண் : தென்றல் வந்து உன்னைக் கண்டு…
முத்தம் கொஞ்சாதோ…

பெண் : ஹேஏஏ… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…

BGM

பெண் : நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்…
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்…
நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்…
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்…

பெண் : காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்…
ஓவியம் கூட நாணுமே…

பெண் : எங்கே நானும் சென்றாலும்…
எந்தன் உள்ளம் மாறாது…
கண்ணால் உன்னைக் காணாமல்…
தூக்கம் இங்கே வாராது…

பெண் : அன்பே உன்னால் கங்கை வெள்ளம்…
நெஞ்சில் பொங்காதோ…

பெண் : ஹேஏஏ… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…

பெண் : சிங்கார பிள்ளை என்றால்…
கண்ணார உன்னைக் கண்டால்…
சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா…

பெண் : ஹேஏஏ… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…


Notes : Chitra Chittugal Song Lyrics in Tamil. This Song from En Bommukutty Ammavukku (1988). Song Lyrics penned by Muthulingam. சித்திரச் சிட்டுக்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading