தலையைக் குனியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரிஇளையராஜாஒரு ஓடை நதியாகிறது

Thalayai Kuniyum Thamaraye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…
தலையைக் குனியும் தாமரையே…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…

—BGM—

ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்…

—BGM—

ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்…

பெண் : பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்…
பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்…

ஆண் : அமுதம் வழியும் இதழைத் துடைத்து…
விடியும் வரையில் விருந்து நடத்து…

பெண் : தலையைக் குனியும் தாமரை நான்…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…

—BGM—

பெண் : காத்திருந்தேன் அன்பே…
இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ…

ஆண் : பூமகள் கன்னங்கள்…
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ…

பெண் : ஆயிரம் நாணங்கள்…
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா…

ஆண் : நீயொரு பொன் வீணை…
அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா…

பெண் : பூவை நுகர்ந்தது முதல் முறையா…

—BGM—

ஆண் : வேதனை வேலையில் சோதனையா…
பெண் : முதல் முறையா…
ஆண் : இது சரியா…
பெண் : சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து…

—BGM—

பெண் : பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து…

ஆண் : உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி…
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி…

பெண் : இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்…
புதிய அலைகள் கரையை உடைக்கும்…

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…
தலையைக் குனியும் தாமரையே…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…


Notes : Thalayai Kuniyum Thamaraye Song Lyrics in Tamil. This Song from Oru Odai Nadhiyagirathu (1983). Song Lyrics penned by Vairamuthu. தலையைக் குனியும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading