தென்றல் என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகிருஷ்ணசந்தர் & பி.எஸ்.சசிரேகாஇளையராஜாஒரு ஓடை நதியாகிறது

Thendral Ennai Muthamittathu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தென்றல் என்னை முத்தமிட்டது…
தென்றல் என்னை முத்தமிட்டது…
இதழில் இனிக்க இதயம் கொதிக்க…
எல்லோரும் பார்க்க…

ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது…
இதழில் இனிக்க இதயம் கொதிக்க…
எல்லோரும் பார்க்க…

ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது…

—BGM—

பெண் : நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்…
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்…

—BGM—

ஆண் : தூரம் இன்று நானும் பார்த்தேன்…
என்னை நானே காவல் காத்தேன்…

பெண் : கனவில் ஏதோ கோலம் போட்டேன்…

—BGM—

பெண் : கனவில் ஏதோ கோலம் போட்டேன்…
ஆண் : காதல் மேளம் நானும் கேட்டேன்…

பெண் : தென்றல் என்னை முத்தமிட்டது…
ஆண் : இதழில் இனிக்க இதயம் கொதிக்க…
பெண் : எல்லோரும் பார்க்க…
ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது…

—BGM—

ஆண் : காமன் தோட்டம் பூத்த நேரம்…
நாணம் வந்து வேலி போடும்…

—BGM—

பெண் : ஊடல் என்னை தீண்டச் சொல்லும்…
வேலி உன்னை மேயச் சொல்லும்…

ஆண் : காத்துக் கிடந்த சோலையோரம்…

—BGM—

ஆண் : காத்துக் கிடந்த சோலையோரம்…
பெண் : கங்கை வந்து பாயும் நேரம்…

ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது…
பெண் : இதழில் இனிக்க…
ஆண் : இதயம் கொதிக்க…
பெண் : எல்லோரும் பார்க்க…

ஆண் : தென்றல் என்னை…
பெண் : தென்றல் என்னை…
ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது…


Notes : Thendral Ennai Muthamittathu Song Lyrics in Tamil. This Song from Oru Odai Nadhiyagirathu (1983). Song Lyrics penned by Vairamuthu. தென்றல் என்னை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading