பூவோ பொன்னோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & கே.ஜே. யேசுதாஸ்கங்கை அமரன்புதுயுகம்

Poovo Ponno Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…
பார்வைதானோ பௌர்ணமி வானம்…
பாடும் மேடையோ…

ஆண் : பருவ சுகம் எழுத வரும்…
இரவுகளே உறவு தரும்…

பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…
பார்வைதானோ பௌர்ணமி வானம்…
பாடும் மேடையோ…

பெண் : பருவ சுகம் எழுத வரும்…
இரவுகளே உறவு தரும்…

—BGM—

ஆண் : நூலிடை தன்னாலே நாடகம் ஆட…
மேலுடை கண்ணாடி பூந்திரை போட…
நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட…

பெண் : முகம் முதல் கால் வரை…

—BGM—

பெண் : முகம் முதல் கால் வரை இதழ் மழை தூவுதே…
ஆண் : பதமாய் இதமாய் புது சுகம் தேடுது…

பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…
பார்வைதானோ பௌர்ணமி வானம்…
பாடும் மேடையோ…

பெண் : பருவ சுகம் எழுத வரும்…
இரவுகளே உறவு தரும்…

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…

—BGM—

பெண் : ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ…
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ…
ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ…
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ…

ஆண் : இரு விழி மூடுதே…

—BGM—

ஆண் : இரு விழி மூடுதே இனிமையும் கூடுதே…
பெண் : திருநாள் இரவே உறவினை தேடுதே…

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…
பெண் : பார்வைதானோ பௌர்ணமி வானம்…
பாடும் மேடையோ…

ஆண் : பருவ சுகம் எழுத வரும்…
பெண் : இரவுகளே உறவு தரும்…

ஆண் & பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…


Notes : Poovo Ponno Song Lyrics in Tamil. This Song from Pudhu Yugam (1985). Song Lyrics penned by Vaali. பூவோ பொன்னோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading