ஒரு மூடன் கதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாநெஞ்சிலாடும் பூ ஒன்று

Oru Moodan Kathai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
இது காதல் தெய்வீகம் அட போடா…

ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…

—BGM—

ஆண் : கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள்…
காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கிறது…

—BGM—

ஆண் : பெண்ணைப் படைக்காதே பிரம்மனே…
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே…
பெண்ணைப் படைக்காதே பிரம்மனே…
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே…

ஆண் : ஆலகாலமா விழியா சொல்லடா…
காதல் காவியம் வேஷமே… ஓ…

ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…

—BGM—

ஆண் : பிரீத்தி உன்னை நினைக்க விரும்புகிறேன்…
நீ விடவில்லை…
உன்னை மறக்க விரும்புகிறேன்…
அதுவும் முடியவில்லை…

—BGM—

ஆண் : கல்லை உடைத்தாலும் நீர் வரும்…
பாலைவனங்களோ அழகான பெண்களே…
கல்லை உடைத்தாலும் நீர் வரும்…
பாலைவனங்களோ அழகான பெண்களே…

ஆண் : எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்…
பெண்கள் உலகமே நரகமே… ஓ…

ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
இது காதல் தெய்வீகம் அட போடா…

ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…


Notes : Oru Moodan Kathai Song Lyrics in Tamil. This Song from Nenjil Aadum Poo Ondru (1978). Song Lyrics penned by Vaali. ஒரு மூடன் கதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading