சோலைகுயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி.வல்லபன்எஸ்.பி.சைலஜாஇளையராஜாபொண்ணு ஊருக்கு புதுசு

Solai Kuyilae Song Lyrics in Tamil


BGM

பெண் : சோலைகுயிலே காலைக்கதிரே…
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே…
சோலைகுயிலே காலைக்கதிரே…
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே…

BGM

பெண் : வண்ணதெங்கழனி காலைக்கு வாழ்த்து பாடுதே…

BGM

பெண் : சின்ன பூங்குருவி நாளைக்கும் சேர்த்து தேடுதே…

BGM

பெண் : அசைவில் இசையில் கன்னிதமிழே…
வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை…
மேடையின் மீது கண்ணாலே கவி பாடி…
பொன் வண்ண மீனாடுதே… ஓஓ…

பெண் : சோலைகுயிலே காலைக்கதிரே…
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே…

BGM

பெண் : முல்லை மாலைகளை சூடிடும் வெள்ளி மேகங்கள்…

BGM

பெண் : நெல்லுப் பானைகளை சுமக்கும் கன்னி கோலங்கள்…

பெண் : அசைவில் இசையில் கன்னி தமிழே…
செங்கதிர் சிந்திடும் சித்திரை பங்குனி…
திங்களில் நாளில் மந்தாரை செந்தாழம்…
வந்தாடும் ஊர்கோலமே… ஓஓ…

பெண் : சோலைகுயிலே காலைக்கதிரே…
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே…
சோலைகுயிலே காலைக்கதிரே…


Notes : Solai Kuyilae Song Lyrics in Tamil. This Song from Ponnu Oorukku Pudhusu (1979). Song Lyrics penned by M.G. Vallabhan. சோலைகுயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading