வான் மேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராசந்திரபோஸ்நல்லவன்

Van Magam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் மேகம்…
பெண் : அது பூத்தூவும்…

ஆண் : வான் மேகம் அது பூத்தூவும்…
பூங்காற்று உனை தாலாட்டும்…

ஆண் : இரவினில் வரும் இளைய முகம்…
முகம் அது தரும் புதிய சுகம்…
சுகங்களில் இது இனிய சுரம்…
சுரங்களில் வரும் சரிகமபதநி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வான் மேகம் அது பூத்தூவும்…
பூங்காற்று உனை தாலாட்டும்…

பெண் : இரவினில் வரும் இளையமுகம்…
முகம் அது தரும் புதிய சுகம்…
சுகங்களில் இது இனிய சுரம்…
சுரங்களில் வரும் சரிகமபதநி…

ஆண் : வான் மேகம் அது பூத்தூவும்…

BGM

ஆண் : விழிகளும் ஒரு விடுகதை படிக்கிறதே… …
விடை தர என்னை அழைக்கிறதே…

பெண் : இமைகளும் இன்று இமைத்திட மறுக்கிறதே…
இடம் தர சொல்லி துடிக்கிறதே…

ஆண் : மலர்களில் முகம் பார்த்தேன்…
மனதினை இழந்தேன்…

பெண் : உனை தினம் எதிர் பார்த்தேன்…
உயிரினை சுமந்தேன்…

ஆண் : கண்மணியேகண்ணமதில்…
சின்னம் பதித்திட நான் வரவா…

பெண் : வான் மேகம் அது பூத்தூவும்…
ஆண் : பூங்காற்றுஉனை தாலாட்டும்…
பெண் : இரவினில் வரும் இளையமுகம்…
ஆண் : முகம் அது தரும் புதிய சுகம்…

பெண் : சுகங்களில் இது இனிய சுரம்…
ஆண் : சுரங்களில் வரும் சரிகமபதநி…
பெண் : வான் மேகம்அது பூத்தூவும்…

BGM

பெண் : தலையணை இன்று சுகம் தர மறுக்கிறதே…
தலைவனை நெஞ்சம் நினைக்கிறதே…

ஆண் : தலைவியின் மனம் இணைந்திட துடிக்கிறதே…
நாணமும் அதை தடுக்கிறதே…

பெண் : உனக்கென ஏங்கி இங்கே…
உருகுது பெண்மை…

ஆண் : இன்றெனைத் தாங்கி அன்பே…
காண்பாய் உண்மை…

பெண் : மன்னவனே என்னவனே…
விடியும் வரை கதை படிப்போம்…

ஆண் : வான் மேகம் அது பூத்தூவும்…
பெண் : பூங்காற்றுஉனை தாலாட்டும்…

ஆண் : இரவினில் வரும் இளைய முகம்…
பெண் : முகம் அது தரும் புதிய சுகம்…
ஆண் : சுகங்களில் இது இனிய சுரம்…
பெண் : சுரங்களில் வரும் சரிகமபதநி…

ஆண் : வான் மேகம்…
பெண் : அது பூத்தூவும்…


Notes : Van Magam Song Lyrics in Tamil. This Song from Nallavan (1988). Song Lyrics penned by Dhanu. வான் மேகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading