என்னாச்சு எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ஹோசிமின்ஸ்ரீ கிருஷ்ணாபரத்வாஜ்பிப்ரவரி 14

Ennachu Enakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…

ஆண் : என் மூச்சு நின்னாச்சு…
காரணம் பொண்ணாச்சு…
உயிரையும் தின்னாச்சு…
உணர்வையும் கொன்னாச்சு…

ஆண் : என் மூச்சு நின்னாச்சு…
காரணம் பொண்ணாச்சு…
உயிரையும் தின்னாச்சு…
உணர்வையும் கொன்னாச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆரம்பம் நீ ஆச்சு…
என் காட்டில் தீ ஆச்சு…
ஆரம்பம் நீ ஆச்சு…
என் காட்டில் தீ ஆச்சு…
நானாக நான் இல்லையே…

ஆண் : என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…


Notes : Ennachu Enakku Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by S.P. Hosimin. என்னாச்சு எனக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading