நேற்று நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசத்ய பிரகாஷ்டி. இமான்ஜீவா

Naetru Naan Song Lyrics in Tamil


ஆண் : நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல்…
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்…

ஆண் : ஆடை மாற ஜாடை மாற…
கூந்தல் பாதம் யாவும் மாற…

ஆண் : கண்களோ உன் கண்களோ மாறவில்லை…
கண்களோ என் கண்களோ ஏமாறவில்லை…
பொய் கூறவில்லை…

BGM

ஆண் : நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல்…
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்…

ஆண் : பள்ளிக்கூட வாசம் மீண்டும்…
தள்ளி போன நேசம் மீண்டும்…
தூரத்தில் உன் வாசனை என்னை தாக்குதடி…

ஆண் : பார்வையை உன் பார்வையை…
எதிர் பாக்குதடி மனம் கேட்குதடி…
கேட்குதடி கேட்குதடி கேட்குதடி கேட்குதடி…


Notes : Naetru Naan Song Lyrics in Tamil. This Song from Jeeva (2014). Song Lyrics penned by Madhan Karky. நேற்று நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading