உட்டாலங்கிரி கிரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்னவர்

Uttalangkiri Kiri Song Lyrics in Tamil


பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…

BGM

பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…

பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே…
ஒன்ன எண்ணி ஆளானேன்…
கன்னிப் பொண்ணு நான்தானே…
ஒன்ன எண்ணி ஆளானேன்…
அட வா மாமா வா மாமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
கிட்டாத பழத்துக்கு வீணே…
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே…

BGM

பெண் : ஆளான பொண்ணுக்கு நாளான பொண்ணுக்கும்…
மாறாது உள்ள மவுசு…
தானாக வந்ததோ வேணான்னு சொல்வது…
கூடாது இந்தப் பவுசு…

ஆண் : எட்டாத கொம்புல தேன் கூடு கட்டுது…
கிட்டாது எட்டி எடுக்க…
இப்போது நிம்மதி என்னோட உள்ளது…
கூடாது தட்டிப் பறிக்க…

பெண் : அப்பாவிப் பொண்ணு இது மாமா…
தப்பாக என்ன எண்ணலாமா…

ஆண் : இப்போது கிட்ட வந்து வீணா…
வித்தாரம் பண்ண எண்ணலாமா…

பெண் : அட வா மாமா வா மாமா…

ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா… ஹோய்…

பெண் : குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…

BGM

ஆண் : தேடாத சொந்தமும் கூடாத பந்தமும்…
தானாக வந்தது என்ன…
காடான நெஞ்சிலே பூந்தோட்டம் பூத்தது…
பூ வாசம் போனதும் என்ன…

பெண் : தானா வெதச்சது பூவா மொளச்சது…
நான் என்ன செய்ய அதுக்கு…
சாமி படச்சது தேடி முடிச்சது…
நாம் என்ன சொல்ல இருக்கு…

ஆண் : ஆகாது ஏழைக்கொரு ஆச…
நான் வெறும் கல்லு என்னத்துக்கு பூச…

பெண் : மாறாது என்னுடைய ஆச…
நீ மறுக்காம வந்திடணும் பேச…

ஆண் : அது வீண்தானே வேணாமே…

பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…

ஆண் : அய் கிட்டாத பழத்துக்கு வீணே…
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே…

பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே…
ஒன்ன எண்ணி ஆளானேன்…

ஆண் : ஏழைக்கிது ஆகாது…
ஏமாத்துனா தாங்காது…

பெண் : அட வா மாமா வா மாமா…

ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…

பெண் : குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…


Notes : Uttalangkiri Kiri Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. உட்டாலங்கிரி கிரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading