பூவில் வண்டு
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…
Ilaiyaraja Hits
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…
கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…
எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…
என் மனதில் அன்பை விதைத்ததென்ன…
உந்தன் மோகம்தானா…
காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்…
சிறகுகள் வேண்டும்…
கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்…
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்…
ஏதேதோ எண்ணம் வந்ததோ…
அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே… ஏஏ…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…