ஊரறிய பேரெடுத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாசாது

Oorariya Pereduththa Song Lyrics in Tamil

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

—BGM—

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

பெண் : பசும் பால் முக்கனியா…
புது தேன் சக்கரையா…
இளமான் நிக்குதையா…
இத பார் வக்கனையா…

பெண் : ஒரு பூவும் வச்சு பொட்டும் வச்சு…
தாலிய கட்டுறியா…

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

—BGM—

பெண் : வைர மாலை போல உன்ன கழுத்தில் மாட்டனும்…
வளையல் போல அழகு கையில் எடுத்து பூட்டனும்…
பொடவை இழுத்து புடிச்சு இடுப்பில் சுத்தணும்…
புள்ளைய போல பத்து மாசம் மடியில் தாங்கனும்…

பெண் : பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி…

—BGM—

பெண் : பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி…
அட வளைச்சு புட்டா அர்ஜூனன மல்லிக செடி…

பெண் : என்னத்தை சொல்லுவேன் என் கதைய…
எம் மனம் வேவுற சங்கதிய…
அந்தியில் சந்திரன் சுட்டுச்சு…
ஆறுதல் சொல்லி நீ தொட்டனைச்சு…

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

—BGM—

ஆண் : ஒனக்கும் எனக்கும் சரி படாம ஒதுங்கி நின்னேனே…
எதுக்கு இந்த லவ்வும் கிவ்வும் எடுத்து சொன்னானே…

ஆண் : நெருங்கி நெருங்கி உணர்ச்சி நரம்ப எழுப்பிவிட்டாயே…
நினைக்க நினைக்க மனசு முழுக்க இனிக்கும் மிட்டாயே…

ஆண் : ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா…

—BGM—

ஆண் : ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா…
ரவிக்கை எல்லாம் ஈரத்திலே மிதக்கிறதே…

ஆண் : கொல்லுது கொல்லுது உன் நினைப்பு…
கொஞ்சிட சொல்லுது உன் வனப்பு…
வந்திடு வந்திடு செங்கனியே…
வாட்டத்த போக்குறேன் பைங்கிளியே…

ஆண் : ஓய் ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
எனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

ஆண் : பசும் பால் முக்கனியா…
புது தேன் சக்கரையா…

பெண் : இளமான் நிக்குதையா…
இத பார் வக்கனையா…

ஆண் : நான் பூவும் வச்சு பொட்டும் வச்சு…
தாலிய கட்டட்டுமா…

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

ஆண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
எனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

Notes : Oorariya Pereduththa Song Lyrics in Tamil. This Song from Saadhu (1994). Song Lyrics penned by Vaali. ஊரறிய பேரெடுத்த பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading