அன்பரே
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…
திரை தீ பிடிக்கும்…
வெடி வெடிக்கும்…
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்…
மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்…
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்…
கண்ணால கதை பேச நீயும்…
கை கோர்த்து நட போட நானும்…
வேறென்ன வேறென்ன வேணும்…
நீ மட்டும் நீ மட்டும் போதும்…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்…
கெளம்பு கெளம்பு அந்து போச்சு…
கெளம்பு கெளம்பு…
கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு…
கெளம்பு கெளம்பு…
ஹோல்டு மீ நவ்…
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்…
ஹோல்டு மீ நவ்…
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்…
எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…
எதற்கடி வலி தந்தாய் Read More »
உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா…
தலையிலத்தான் விழுதே…
ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா…
நீ சிரிக்க மாறிடுதே…