உலகம் ஒருவனுக்கா
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…
விதியோ தலை விதியோ…
இந்த கதியே தலை விதியோ…
துயர் மறையாதோ…
வேட்ட போட்டு கொண்டாடுடா…
இவன் நம்மாலுடா…
விசில் பத்தாதுடா…
கிரீடம் ஆச்சு முண்டாசுடா…
இவன் நின்ன இடமே பட்டாசுடா…
வேட்ட போட்டு கொண்டாடுடா Read More »
எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…
எப்பா எப்பா ஐயப்பா Read More »
ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ…
ரெயின் ரெயின் கோ கோ Read More »
புடிச்ச ஒருத்தன்தான் உடைக்கிறான்…
துடிச்ச மனசெல்லாம் வலிக்குதே…
ரசிச்ச நினைவெல்லாம் கிழிக்கிறான்…
சிரிச்ச பகலெல்லாம் இருட்டுதே…