ஷேட்ஸ் ஆஃப் லவ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்யுவன் ஷங்கர் ராஜா, அர்மான் மாலிக் & ஷிவானி பன்னீர்செல்வம்யுவன் ஷங்கர் ராஜாஇறைவன்

Shades of Love Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புடிச்ச ஒருத்தன்தான் உடைக்கிறான்…
துடிச்ச மனசெல்லாம் வலிக்குதே…
ரசிச்ச நினைவெல்லாம் கிழிக்கிறான்…
சிரிச்ச பகலெல்லாம் இருட்டுதே…

பெண் : கண்ண முழிச்சா உன்ன நெனச்சா…
இந்த நெஞ்சம் வந்து என்ன சுடுதே…
என்ன தெரிஞ்சா உள்ளம் புரிஞ்சா…
உள்ள ரணமும் புரியுமே…

பெண் : உன்ன விலக்கி என்ன அளந்தா…
ஒரு எடை இன்றி உயிர் விழுமே…
உன்ன விடவே இல்ல மனசே…
கண்ட கனவில் காயமே…

—BGM—

ஆண் : ஆசபட்ட மனசுக்குள்ள…
பேசமட்டும் வழியும் இல்லை…
தீயில் செஞ்ச பரிச தூக்கி…
கையில் தர விருப்பமில்ல…

ஆண் : சிலருக்கு நடக்க கால்கள்…
சிலருக்கு நெருங்கி போக…
சிலருக்கு விலகி போக…
வெலகுறேன் நான்…

ஆண் : நீ கொடுத்து போன வாசன…
எடுத்து போன நியாபகம்…
நெனச்சுப்பாத்து காதலோட…
நான் வாழுறேன்…

ஆண் : எனக்குள் மறச்சே…

—BGM—


Notes : Shades of Love Song Lyrics in Tamil. This Song from Iraivan (2023). Song Lyrics penned by Vivek. ஷேட்ஸ் ஆஃப் லவ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading