நீ என்னை மன்னிப்பாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஹரிஷ் ராகவேந்திராகண்ணன் நாராயணன்ரத்தம்

Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என்னை மன்னிப்பாயா…
நான் வாழும் வாழ்க்கைக்கு இருள்தான் பொருளா…
யார் செய்த பாவங்களும்…
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா…

ஆண் : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்…
என் விழியில் நீ புதைந்தாய்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பொய்யும் மெய்யும் என்னை சூளுதே…
தனிமை தீயில் எண்ணம் மூழ்குதே…

ஆண் : உனை நான் ஒரு நாள் தொலையும் வாழ்வில்…
காணும் நொடிதான் வருமா…
நெஞ்சில் நஞ்சாய் படரும் பிரிவில்…
துயரம் இனியும் தருமா…

ஆண் : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்…
என் விழியில் நீ புதைந்தாய்…

ஆண் : ஒளி இல்லா நாட்கள் ஓடுதே…
கண்கள் எங்கும் உன்னை தேடுதே…

ஆண் : தொலைவில் நின்று பார்க்கும்…
வரத்தை தந்தால் கூட போதும்…
ஓடும் உதிரம் உந்தன் பெயரை…
சொல்லி சொல்லி வடியும்…

ஆண் : நீ என்னை மன்னிப்பாயா…
நான் வாழும் வாழ்க்கைக்கு இருள்தான் பொருளா…
யார் செய்த பாவங்களும்…
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்…
என் விழியில் நீ புதைந்தாய்…


Notes : Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil. This Song from Raththam (2023). Song Lyrics penned by Uma Devi. நீ என்னை மன்னிப்பாயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading