ஃபியர் பீட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்யுவன் ஷங்கர் ராஜா & ஏ.டி.கேயுவன் ஷங்கர் ராஜாஇறைவன்

Fear Beat Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிறை வர எழுந்தேன்…
இரை தேடி அலைந்தேன்…
சிறந்ததைப் பிடித்தேன்…
வேட்டை ஆடி முடிப்பேன்…

ஆண் : அசுரன் விளையாட்டுது…
மனிதன் தடை எது…
தடுக்க முடியாது…
அரக்கன் வெளிப்பாடு…

ஆண் : ஸ்நாச இச் லைக் அ மோன்ஸ்டர்…
கெலெம் லைக் கீரிப்பர்…
ஸ்மெல் இட் லைக் எ ஃப்ரெஷர்…
ரிபெம் லைக் எ ரீப்பர்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தடைகளை உடைத்து நான்…
நினைத்ததை அடைவேன் நான்…
நகரத்தாய் நகரமாய் மாற்றிட பிறந்தேன்…

ஆண் : பிறந்தவனுக்கு அடையாளம் என்ன…
குருதி குடிக்க குடிக்க துணிதவனுக்கு வழிவிடு…
அட படைகள் அனைத்தும் நடுங்கிடு…

ஆண் : தலைவன் சிறுப்புல காட்டில் இன்று…
நரிகள் இரை ஆடியதே…
பகைவன் குரல் ஓங்கிடும் நேரம்…
அரிமா ஒன்று போர்க்களம் புகுந்தது…

ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க…
விழிகள் பல கூடியதே…
ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க…
ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே…

ஆண் : ஆட்டம் இனி முடியபோகுது…
என்றால் அதுவும் முடியாதே…
அதிரும் இந்த உதிரப்போரில்…
கருணை என்பது கிடையாதே…

ஆண் : நான் தான் என்று உறுமும் ஒசைகள்…
கால காற்றில் நிலைக்காதே…
கருவத்தை பொடியாக்க ஒருவன் வருவான்…
வருவான் மறக்காதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தடைகளை முறித்திட வேட்டை ஆடி போவேன்…
தைரியம் தாண்டவம் ஆடுது இங்கே…
விதிமுறை சரி செய்ய தடைகளை உடைப்பேன்…
கருவத்தை இங்கு அடியோடு ஒழிப்பேன்…

ஆண் : சின்னம் கொண்ட உன்னை…
தொடர்பு இன்றி துளைப்பேன…
பிழைகளை இனி திருத்திட வருவேன்…
பிழைகளை இனி திருத்திட வருவேன்…

ஆண் : அசுரன் விளையாட்டுது…
மனிதன் தடை எது…
தடுக்க முடியாது…
அரக்கன் வெளிப்பாடு…

ஆண் : ஒரு அரக்கனைப் போல பிடுங்கவும்…
கில்லெம் லைக் கேர்ப்பர்…
ஸ்மெல் இட் லைக் எ ஃப்ரெஷர்…
ரிப்பம் லைக் எ ரீப்பர்…

ஆண் : தலைவன் சிறுப்புலகாட்டில் இன்று…
நரிகள் இரை ஆடியதே…
பகைவன் குரல் ஓங்கிடும் நேரம்…
அரிமா ஒன்று போர்க்களம் புகுந்தது…

ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க…
விழிகள் பல கூடியதே…
ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க…
ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Fear Beat Song Lyrics in Tamil. This Song from Iraivan (2023). Song Lyrics penned by Vivek. ஃபியர் பீட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading