முட்டாதே என்ன முட்டாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கிரண் வர்தன்கே.ஜி. ரஞ்சித் & ஜனனி வெங்கட்ஷபீர்நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

Muttathey Muttathey Song Lyrics in Tamil


பெண் : இதழ் ஏங்குது நோகுது…
முத்தமிட வாடா நீ…
விரல் தேடுது மீறுது…
யுத்தமிட வாடா நீ…

—BGM—

ஆண் : முட்டாதே என்ன முட்டாதே…
முட்டாதே என்ன முட்டாதே…

ஆண் : கண்ணோட கண்ணா கட்டி இழுக்காத…
நெஞ்சோட நெஞ்சை ஒட்டி ஓரசாத…
முன்னாடி நின்னு என்ன மயக்காத…
முட்டாதே…

ஆண் : என்னோடு திமிர தட்டி அடக்காத…
உள்ளாற உசுர தச்சு கிழிக்காத…
அம்மாடி நீயும் திட்டி மொறைக்காத…
முட்டாதே…

ஆண் : முட்டாதே என்ன முட்டாதே…
முட்டாதே என்ன முட்டாதே…
முட்டாதே நீ…

—BGM—

ஆண் : முட்டாதே…

ஆண் : கண்ணோரமா மின்னும் கள்ளப்பார்வை என்ன…
காலோட கொலுசா மனசு மாட்டிட்டு துடிக்குதடி…

ஆண் : ஓதட்டோரமா சிந்தும் ஒத்த சிரிப்ப பார்த்தா…
ஊறாத காதல் தேனா ஊறி போகுதடி…

ஆண் : ஹேய் கொஞ்சி கொஞ்சி உன்ன…
திட்டி தீக்க போறேன்…
கொத்தி கொத்தி பேசி உன்ன…
காதல் செய்ய போறேன்…

பெண் : பதில் கேட்க்கும் உன் பார்வை…
புதிர் தீர்க்கும் என் சேவை…

ஆண் : சிரிக்கிறேன் மொறைக்குறேன்…
சிக்கி போய் செதரினேனே…

ஆண் : முட்டாதே என்ன முட்டாதே…
முட்டாதே என்ன முட்டாதே…

ஆண் : கண்ணோட கண்ணா கட்டி இழுக்காத…
நெஞ்சோட நெஞ்சை ஒட்டி ஓரசாத…
முன்னாடி நின்னு என்ன மயக்காத…
முட்டாதே…

ஆண் : என்னோடு திமிர தட்டி அடக்காத…
உள்ளார உசுர தச்சு கிழிக்காத…
அம்மாடி நீயும் திட்டி மொறைக்காத…
முட்டாதே…

ஆண் : முட்டாதே என்ன முட்டாதே…
முட்டாதே என்ன முட்டாதே…
முட்டாதே நீ…

—BGM—

ஆண் : முட்டாதே…


Notes : Muttathey Muttathey Song Lyrics in Tamil. This Song from Nenjamundu Nermaiyundu Odu Raja (2019). Song Lyrics penned by Kiran Varthan. முட்டாதே என்ன முட்டாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading