மதுரஜில்லா மச்சக்கன்னி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்கருணாஸ் & ஏ.ஆர். ரெய்ஹானாடி.எஸ்.முரளிதரன்ஸ்ரீ

MadhuraJilla Machakkani Song Lyrics in Tamil


BGM

ஆண் : மதுர ஜில்லா மச்சக்கன்னி…
மச்சம் காட்டி மயக்கிப்புட்ட மேனா மினுக்கி…
கும்பகோண வெத்தலைய ஒதப்பிக்கிட்டு சிரிக்கையில…
தொலச்சுப்புட்டேன் தொலச்சுப்புட்டேன்…
என்னோட மனசத்தாண்டி…

ஆண் : முட்டக்கண்ணு முழியழகி…
மூச்சுமுட்ட வச்சுப்புட்டா…
கெண்டக்கால காட்டாதடி…
கொரங்கு மனசு கெறங்குதடி…

ஆண் : இடுப்புச்சேல வெலகுதடி…
மடிப்புக் கொஞ்சம் தூக்குதடி…
வெள்ளச்சியே வேணாண்டி வேர்த்துப்புட்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போதும் கொல்லதடி கொல்லாதடி…
வேணும் மச்சக்கன்னி…
போதும் கொல்லதடி கொல்லாதடி…
வேணும் மச்சக்கன்னி…

BGM

பெண் : மதுர ஜில்லா மச்சக்கன்னி…
மச்சம் காட்டி மயக்கிப்புட்ட மேனா மினுக்கி…
சுத்தி சுத்தி வந்தாலும் சப்புக்கொட்டி நின்னாலும்…
எனக்கேத்த ஆம்பளதான் தேடிப்புட்டேன் யாருமில்ல…

பெண் : கண்டுக்கிட்டேன் கண்டுக்கிட்டேன்…
கண்ணால நான் கண்டுக்கிட்டேன்…
செக்கசெவேல் அழகுலதான் சொக்கிப்போயி நிக்கிறேனே…

பெண் : நைசா வந்து தொட்டுப்பாரு…
நாணமுள்ள நாட்டுப்புறம்…
எட்டு தெச தேடிப்பாரு யாருமில்ல…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கூடலூரு ஓடப்பக்கம் கூடிப்பேசி முடிவெடுப்போம்…
கூசாமத் தொட்டுப்பாரு என்ன வெக்கம்…

ஆண் : அடியே செவப்பு சுங்கிடி கட்டி…
தளுக்கி குழுக்கிப்புட்டா…
தலைவன் மனசு தாண்டி எறங்கிடுமா…

ஆண் : மச்சி மனசு பாடாப் படுது…
தொட்டுப் பாரு அனலா சுடுது…

பெண் : முட்டுக்காடு மேட்டுமேல முழிச்சுக்கிட்டுக் காத்திருக்கேன்…
சட்டுப்புட்டுன்னு முடிவெடுத்து சண்டியரா வந்து சேரு…
சத்தியமா வெக்கம்விட்டு சொல்லிப்புட்டேன்…
என்னப்போல மூக்குமுழி லட்சணமா எவளுமில்ல…

பெண் : வேணும் ஏத்துக்கடா ஏத்துக்கடா…
நானும் சரக்குள்ள நாட்டுப்புறம்…

ஆண் : மதுர ஜில்லா…
பெண் : மச்சக்கன்னி…
ஆண் : ஏ மச்சம் காட்டி மயக்கிப்புட்ட…
பெண் : மேனா மினுக்கி…

ஆண் : ஏ சுத்தி சுத்தி…
பெண் : வருவேண்டா…
ஆண் : ஏ சப்புக்கொட்டி…
பெண் : நிப்பேன்டா…
எனக்கேத்த ஆம்பளதான் எப்பவுமே நீதான்டா…

ஆண் : முட்டக்கண்ணு முழியழகி…
பெண் : மூச்சுமுட்ட வச்சுப்புட்டேன்…
ஆண் : கெண்டக்கால காட்டாதடி…
பெண் : கொரங்கு மனசு கெறங்கிடுமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இடுப்புச் சேல வெலகுதடி…
பெண் : மடிப்புக் கொஞ்சம் பாத்துக்கோடா…
ஆண் : வெள்ளச்சியே வேணாண்டி வேர்த்துப்புட்டேன்…

பெண் : போதும் ஏத்துக்கடா ஏத்துக்கடா…
நான்தான் மச்சக்கன்னி…

ஆண் : போதும் வெள்ளச்சியே வெள்ளச்சியே…
வேணும் மச்சக்கன்னி…

ஆண் : மச்சக்கன்னி… மச்சக்கன்னி…
மச்சக்கன்னி…


Notes : MadhuraJilla Machakkani Song Lyrics in Tamil. This Song from Shree (2002). Song Lyrics penned by R. V. Udayakumar. மதுரஜில்லா மச்சக்கன்னி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading