ரோமியோ ரோமியோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஷால் டட்லணி & ஹைட் கார்டிடி. இமான்ரோமியோ ஜூலியட்

Romeo Romeo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோமியோ ரோமியோ…
ராத்திரி ரோமியோ நான்தானே…
ஜூலியட் ஜூலியட்…
யார் எந்தன் ஜூலியட் கேட்டேனே…

ஆண் : முன்னூறு லட்சம் பெண்கள் இம்மண்ணில் உண்டு…
முன்னூறு கோடி ஆசை பெண்ணில் உண்டு…
பெண்கள் நெஞ்சை புரிந்து கொண்டால்…

குழு : இட்ஸ் சேடேர்டே நைட்…
லெட்ஸ் பார்டி ஆல் நைட்…
இட்ஸ் சேடேர்டே நைட்…
லெட்ஸ் பார்டி ஆல் நைட்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரோமியோ ரோமியோ…
ராத்திரி ரோமியோ நான் தானே…
ஜூலியட் ஜூலியட்…
யார் எந்தன் ஜூலியட் கேட்டேனே…

ஆண் : இங்க பொண்ணுங்க வக மொத்தம் நாலு…
நான் சொல்லுறேன் நீ கொஞ்சம் கேளு…
நோகியா சாம்சுங் ப்ளாக்பெர்ரி…
ஐ போனுல இது எது உன் ஆளு…

பெண் : ஐ கிவ் யூ ஆல் ஆஃப் மைன்…
யூ கிவ் மீ ஆல் ஆஃப் யுவர்ஸ்…

ஆண் : பாக்கெட்டுக்கு ஏத்த போன நீ தேடு…
அதுக்கு தானடா டேக் மீ…

BGM

ஆண் : ஆண் கொண்ட வெற்றிக்கு பின்னால்…
ஒரு பெண்தான் என்று சொல்வார்…
நீ இன்னும் இன்னும் வெற்றி கூட்டிட…
உன் பின்னே பெண்கள் பல நீ கூட்டிடு…

ஆண் : கண் பார்த்தே அலைப்பேனே… ஓஓ…
உன்னுள்ளே நுளைவேனே… ஓஓ…
வண்டு ஒன்றுதான் பூக்கள் நூறுதான்…
தேனல்ல காற்றுக் கொண்டால்…

குழு : இட்ஸ் சேடேர்டே நைட்…
லெட்ஸ் பார்டி ஆல் நைட்…
இட்ஸ் சேடேர்டே நைட்…
லெட்ஸ் பார்டி ஆல் நைட்…

ஆண் : ரோமியோ ரோமியோ…
ராத்திரி ரோமியோ நான்தானே…

பெண் : செக் ஹிம் ஔட் செக் ஹிம் ஔட்…
செக் ஹிம் ஔட் ய்யா…
லுகிங்க் ஔட் டூ த ஹௌஸ் எட் ஹே…
மேக்ஸ் மீ ஃபீல் சோ ஷி நௌ…
செட் இட் ஔட் அன்ட் டிரேட் ஆஃப்…
ஓ ஐ ஆம் ஃபாலிங்க்…
ஆம் ஃபாலிங்க் சோ ஹொட் ஃபார் யூ…

BGM

ஆண் : கண்ணோடு வண்ணங்கள் ஆகு…
அவள் காதில் இசை ஆகு…
ஆசையில் மனம் என நீ நிறைந்திடு…
ஐய்ம் புலன் வழி உள்ளே நீ கரைந்திடு…

ஆண் : உனைப் பற்றி மெய் பேசவோ… ஓ…
கண் பற்றி பொய் பேசும்… ஓஓ…

ஆண் : பெண்ணின் அழகையும் பெண்ணின் அழுகையும்…
நீ ஆள கற்றுக் கொண்டால்…

ஆண் : இட்ஸ் சேடேர்டே நைட்…

ஆண் : ரோமியோ ரோமியோ…
ராத்திரி ரோமியோ நான்தானே…
ஜூலியட் ஜூலியட்
யார் எந்தன் ஜூலியட் கேட்டேனே

ஆண் : முன்னூறு லட்சம் பெண்கள் இம்மண்ணில் உண்டு…
முன்னூறு கோடி ஆசை பெண்ணில் உண்டு…
பெண்கள் நெஞ்சை புரிந்து கொண்டால்…

குழு : இட்ஸ் சேடேர்டே நைட்…
லெட்ஸ் பார்டி ஆல் நைட்…
இட்ஸ் சேடேர்டே நைட்…
லெட்ஸ் பார்டி ஆல் நைட்…


Notes : Romeo Romeo Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by Madhan Karky. ரோமியோ ரோமியோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading