உசிலம்பட்டி சந்தையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன், மகாலட்சுமி ஐயர் & செந்தில்தாஸ் வேலாயுதம்ஸ்ரீகாந்த் தேவாதெனாவட்டு

Usilampatti Santhaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : உசிலம்பட்டி சந்தையில…
வசியம் பண்ணி போறவளே…

BGM

ஆண் : உசிலம்பட்டி சந்தையில…
வசியம் பண்ணி போறவளே…
ஊசி குத்தும் பார்வையால…
உசுர கொத்தி போறவளே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் காலடி மண்ண உரம் போட்டு…
என் காதல் ரோஜா பூக்குதையா…
நீ ஈர சேலை தொடும் போது…
என் ஈர கொலையும் குளிருதையா…

ஆண் : போட்டு பாரு டப்பாங்குத்து…
பெண் : நடந்து வந்தா தெனாவட்டு…

BGM

ஆண் : உசிலம்பட்டி சந்தையில…
வசியம் பண்ணி போறவளே…
ஊசி குத்தும் பார்வையால…
உசுர கொத்தி போறவளே…

BGM

பெண் : கொட்டுற கொட்டுற மழையில…
என்ன விட்டுட்டு போறியே ராசாவே…
குழு : கொட்டுற கொட்டுற மழையில…
என்ன விட்டுட்டு போறியே ராசாவே…

பெண் : கொட்டுற கொட்டுற மழையில…
என்ன விட்டுட்டு போறியே ராசாவே…
குழு : கொட்டுற கொட்டுற மழையில…
என்ன விட்டுட்டு போறியே ராசாவே…

பெண் : ஹே ராசாவே…
குழு : ஹே ராசாவே…
பெண் : ஹே ராசாவே…
குழு : ஹே ராசாவே…
குழு : ஹே ராசாவே ராசாவே…
ராசாவே ராசாவே…

BGM

ஆண் : டெண்டு கொட்டக இருக்கு…
ஓம பொடி முறுக்கு…
கமருகட்டு கோலிசோடா…
வாங்கி தாரேன் உனக்கு…

பெண் : மனசு குள்ள உனக்கு…
மன்மதன்னு நெனைப்பு…
மகுடி வச்சி ஊதினாலும்…
மயங்க மாட்டேன் அதுக்கு…

ஆண் : கார குடி கார குடி கோழி குருமா…
காத்திருந்து சாப்பிட தான் சூடு வருமா…

BGM

பெண் : ஹே… உன்னுடைய பேர சொன்னா ராசா ராசா…
ஆண் : ஹே… உள்ளுக்குள்ள கிறங்குதடி லேசா லேசா…

பெண் : ஹா… கட்டு கட்டு நடைய கட்டு…
ஆண் : ஹான்… கிட்ட வந்தா ஜல்லி கட்டு…

BGM

ஆண் : உசிலம்பட்டி…

ஆண் : உசிலம்பட்டி சந்தையில…
பெண் : ஹா…
ஆண் : வசியம் பண்ணி போறவளே…
ஊசி குத்தும் பார்வையால…
பெண் : ஹா ஹா ஹா…
ஆண் : உசுர கொத்தி போறவளே…
பெண் : ஹே…

ஆண் : தலுக்கி குலுக்கி நடக்கும்…
இவ நடைய பாரு…
சிலிக்கி நுலிக்கி சருக்கும்…
இவ உடைய பாரு…

பெண் : கும்மி அடிச்சா கும்மி அடி…
குலவ போட்டு கும்மி அடி…
கும்மி அடிச்சா கும்மி அடி…
குலவ போட்டு கும்மி அடி…

BGM

ஆண் : சிரிக்க சிரிக்க பேசி…
நீ சீம்பால தான் தார…
சேலை கட்டி வந்து…
என்ன சிலை ஆக்கி போற…

பெண் : பழனி மலை கீழ…
பஞ்சாமிர்தம் போல…
பக்கம் வந்து பிழியிறியே…
என்ன ஆடை போல…

ஆண் : செக்கு மாட போல…
உன்ன சுத்தி வரவா…
சுத்தி சுத்தி இணையாக…
என்னை தரவா…

BGM

பெண் : ஹே… உன்ன போல யாரு இருக்கா ராசா ராசா…
ஆண் : அட எனக்கு நீ ஒருத்திதான்டி ரோசா ரோசா…

பெண் : ஹா… கட்டு கட்டு என்ன கட்டு…
ஆண் : நானும் மேயும் புல்லு கட்டு…

BGM


Notes : Usilampatti Santhaiyile Song Lyrics in Tamil. This Song from Thenavattu (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உசிலம்பட்டி சந்தையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading