யூ ஆர் மை டார்லிங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதமன் எஸ்தமன் எஸ்வாலு

UR My Darling Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இங்கி பிங்கி இங்கி பாங்கி…
இங்க போட்டு பாத்தேன் பொண்ணே…
ஃபாதர்ஓட டாங்கி எங்க…
இங்க தேடி பாத்தேன் கண்ணே…

ஆண் : டாங்கி டை யோ ஃபாதர் க்ரையோ…
நான் சோகம் ஆனேன் பொண்ணே…
இங்கி பிங்கி இங்கி பாங்கி…
என்ன விட்டு போகாதே…

—BGM—

ஆண் : ஏய்… நயன்தாரா வேணா…
அந்த ஆண்ட்ரியாவும் வேணா…
அந்த தமன்னாவும் வேணா…
அந்த சமந்தாவும் வேணா…

ஆண் : ஹே… தீபிகாவும் வேணா…
அந்த கத்திரினா வேணா…
ஏ… பெண்ணே உன்ன பாத்தா போதும்…
யாரும் வேணாமே…

{ ஆண் : யூ ஆர் மை டார்லிங்…
யூ ஆர் மை டார்லிங்…
யூ ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி… } * (6)

—BGM—

ஆண் : ஷங்கர் படம் போல…
காதல் பிரம்மாண்டமா சொல்லட்டா…
மணிரத்னம் போல…
நான் கொஞ்சம் பேசட்டா…

ஆண் : கெளதம் மேனன் போல…
நான் இங்கிலீஷில் சொல்லட்டா…
பாலா படம் போல…
உன்ன பிச்சி தின்னட்டா…

ஆண் : நம்ம எ ஆர் ரஹ்மான் கிட்ட பாட்டு கேக்கட்டா…
காதல் பி ஜி எம் போட ராஜா மியூசிக் கேக்கட்டா…

{ ஆண் : யூ ஆர் மை டார்லிங்…
யூ ஆர் மை டார்லிங்…
யூ ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி… } * (6)

—BGM—

ஆண் : கோச்சடையான் போல…
இங்க நான் நடந்து காட்டட்டா…
விஸ்வரூபம் ஒன்னு இங்க நான் எடுக்கட்டா…

ஆண் : ஜில்லாவெல்லாம் கேளு…
இவன் வீரமான ஆளுதான்…
ஒன்ன பாக்கும் போது…
இவன் கொஞ்சம் வாலுதான்…

ஆண் : என்ன வேணாம் சொல்லாத…
என்ன தள்ளி விடாத…
உன் தப்ப எண்ணி…
நாளைக்கு நீ கண்ணீர் விடாத…

ஆண் : { யூ ஆர் மை டார்லிங்…
யூ ஆர் மை டார்லிங்…
யூ ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி… } (6)

—BGM—


Notes : UR My Darling Song Lyrics in Tamil. This Song from Vaalu (2015). Song Lyrics penned by Madhan Karky. யூ ஆர் மை டார்லிங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading