எங்கதான் பொறந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன், மானசி & மோனிஷாதமன் எஸ்வாலு

Engaathan Porrandha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தன்னானானே தன்னானானே…
தன்னானானே தனனே நானே…

ஆண் : எங்கதான் பொறந்த…
எங்கதான் வளர்ந்த…
எங்கதான் இருந்த இத்தன நாளா…

—BGM—

ஆண் : எங்கதான் பொறந்த…
எங்கதான் வளர்ந்த…
எங்கதான் இருந்த இத்தன நாளா…

ஆண் : எங்கதான் பொறந்த…
எங்கதான் வளர்ந்த…
எங்கதான் இருந்த இத்தன நாளா…

ஆண் : பல முறை காதல் செஞ்சேன்…
தோல்வியில் நின்னேன்…
உன்ன போல பொண்ணுடன் தோத்தா…
பிரச்சனையே இல்ல…

ஆண் : திரும்ப திரும்ப காதல் செஞ்சா…
தப்பே இல்ல…
உண்மையான காதலன் ஒருநாள்…
கண்டிப்பாக ஜெய்ப்பானே…

ஆண் : எல்லாரும் தன் காதலிக்காக…
பூவ பிச்சி தருவான்…
உனக்காக இதயத்த பிச்சி…
பூவ போல தருவேன்…

ஆண் : எல்லாரும் தன் காதலிக்காக…
பூவ பிச்சி தருவான்…
உனக்காக இதயத்த பிச்சி…
பூவ போல தருவேன்…

—BGM—

ஆண் : தன்னானானே தன்னானானே…
தன்னானானே தனனே நானே…

—BGM—

ஆண் : நீ வந்த இந்த நேரம்…
என் ஸ்டார்ஸ் எல்லாம் மாறும்…
எமகண்டம் ராவுகாலம் இனி எனக்கில்லடி…

ஆண் : வா டைம்ம ஃபீாிஸ் ஆக்கி…
அந்த ஸ்பேஸ்ஸ ஃபீட் ஆக்கி…
பத்தாவது டைமன்சன்ல வாழலாம் வாடி…

ஆண் : நேரம் தாண்டி காலம் தாண்டி…
விண்ணை தாண்டி வருவாயா…
சிவன் பாதி சக்தி பாதி சேரும் போது…
நாமதானே தலைப்பு செய்தி…

ஆண் : எல்லாரும் தன் காதலிக்கா…
பூவ பிச்சி தருவான்…
உனக்காக இதயத்த பிச்சி…
பூவ போல தருவேன்…

ஆண் : எல்லாரும் தன் காதலிக்கா…
பூவ பிச்சி தருவான்…
உனக்காக இதயத்த பிச்சி…
பூவ போல தருவேன்…

—BGM—

ஆண் : அடி வாடி தாலி கட்டுறேன்…
வாழ்க தொடங்கலாம்…
கைய புடிக்கறேன்…
சேந்து நடக்கலாம்…

ஆண் : விட்டு கொடுக்குறேன்…
கட்டி அணைக்கிறேன்…
சிங்க குட்டி பெத்துகுடுக்குறேன்…

—BGM—

ஆண் : உன் கடைசி மூச்சு வரைக்கும் இருக்குறேன்…
நீயும் நானும் புரிஞ்சி நடந்தாள்…
ரெண்டு பேரும் ஒண்ணுனு புரிஞ்சாலே…
காதல் வளரும் வாழ்க மலரும்…
ஊரு உலகம் சேர்வதிக்கும்…

ஆண் : எல்லாரும் தன் காதலிக்கா…
பூவ பிச்சி தருவான்…
உனக்காக இதயத்த பிச்சி…
பூவ போல தருவேன்…

ஆண் : எல்லாரும் தன் காதலிக்கா…
பூவ பிச்சி தருவான்…
உனக்காக இதயத்த பிச்சி…
பூவ போல தருவேன்…

ஆண் : தருவேன்… தருவேன்…
இதயத்த தருவேன்…
பிச்சி தருவேன்…

ஆண் : தன்னானானே தன்னானானே…
தன்னானானே தனனே நானே…

ஆண் : எங்கதான் பொறந்த…
எங்கதான் வளர்ந்த…
எங்கதான் இருந்த இத்தன நாளா…


Notes : Engaathan Porrandha Song Lyrics in Tamil. This Song from Vaalu (2015). Song Lyrics penned by Silambarasan. எங்கதான் பொறந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading