உசுரே உசுரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅனன்யா பட்டி. இமான்கருப்பன்

Usure Usure Song Lyrics in Tamil


BGM

பெண் : உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…

பெண் : அழவே தெரியாதென…
பொழுதும் விழி நீரில…
நனஞ்ச விறகா கெடக்கேன்…

பெண் : திமிறும் புலி வாலையும்…
புடிக்கும் ஒரு ஆம்பள…
புலம்பும் புழுவா இருக்கேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சிலந்தி கூடா…
செதஞ்ச வீடா…
இடி வாங்கி துடிச்சேனே…
வலியோட நா…

BGM

பெண் : உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…

BGM

பெண் : குழந்தைய போல மடியில போட்டு…
தூங்காம நீ என்ன தாலாட்டுவ…
மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா…
தாயா நீ உன்கையால் சோறூட்டுவ…

பெண் : பசியே இல்லனு பலவாட்டி சொல்ல…
ஒழுங்கா திண்ணுன்னு குணம் காட்டுவ…
புடவ பொட்டுனு எதையும் கேட்காம…
புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ…

பெண் : குலசாமி தந்திட்ட பூவ…
வணங்காமா வச்சிட்டேன் நோவ…
ஒழுங்கா நா ஆவ…
நீதான் தேவ…

பெண் : உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…

BGM

பெண் : இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்…
நீ போன நாள் தொட்டு பூ சூடல…
விடிஞ்ச பின்னாலும் ஒரங்குற ஆளு…
சேதாரம் நீ செய்ய கண் மூடல…

பெண் : உன்ன நான் நெஞ்சுக்குள் அடக்காத்து வச்சேன்…
அத நீ பொய்யின்னா மனம் தாங்கல…
உலகே கண் வைக்கும் உறவான உன்ன…
ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல…

பெண் : விதியால செம்பெங்கி மால…
வெளங்காம இன்னைக்கு கீழ…
விழுந்தேனே ஏனோ பாவம் போல…

பெண் : உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…

பெண் : அழவே தெரியாதென…
பொழுதும் விழி நீரில…
நனஞ்ச விறகா கெடக்கேன்…

பெண் : திமிறும் புலி வாலையும்…
புடிக்கும் ஒரு ஆம்பள…
புலம்பும் புழுவா இருக்கேன்…

பெண் : சிலந்தி கூடா…
செதஞ்ச வீடா…
இடி வாங்கி துடிச்சேனே…
வலியோட நா…

பெண் : உசுரே உசுரே…


Notes : Usure Usure Song Lyrics in Tamil. This Song from Karuppan (2017). Song Lyrics penned by Yugabharathi. உசுரே உசுரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading