கருவா கருவா பயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன் & ஷாஷா திருப்பதிடி. இமான்கருப்பன்

Karuva Karuva Payale Song Lyrics in Tamil


BGM

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

ஆண் : வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…

பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா…
நிதம் பூக்குறேன் தாமரையா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்…
அடி ஆத்தி நீ தாங்குவியா…

பெண் : நெருப்பா… என ஆக்குறியே செவப்பா…

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

ஆண் : ஓ… வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…

BGM

ஆண் : வெளஞ்ச காட்ட…
வெறிக்கும் மாட்ட…
விரட்ட நெனெச்சா…
பாயும் உன்மேல…

பெண் : கொதிக்கும் சூட்ட…
நெதைக்கும் ஆத்த…
துணிஞ்சி வருவேன்…
ஆட்டாத வால…

ஆண் : விஷ காத்தா…
மோதாத மூச்சோட…

பெண் : வெறி ஏற…
வாரேனே கூத்தாட…

ஆண் : வெட கோழி ருசி ஏத்தி…
விருந்து போடேண்டி நா சாப்பிட…

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

BGM

பெண் : அடுக்கு பாண…
முறுக்கு போல…
எனையும் நொறுக்க…
நேரம் பாக்காத…

ஆண் : அலுப்பு தீர…
அணைக்க போறேன்…
ஒடம்பு வலிச்சா…
ஊர கூட்டாத…

பெண் : கருப்பா வா…
பேசாத வாய்யால…

ஆண் : அடி போடி…
பாப்பேண்டீ ஊடால…

பெண் : பொலிகாளை உனைநானே…
அடக்க போறேனே மாராப்புல…

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

ஆண் : ஓ… வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…

பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா…
நிதம் பூக்குறேன் தாமரையா…

ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்…
அடி ஆத்தி நீ தாங்குவியா…

பெண் : நெருப்பா… என ஆக்குறியே செவப்பா…
செவப்பா… செவப்பா…


Notes : Karuva Karuva Payale Song Lyrics in Tamil. This Song from Karuppan (2017). Song Lyrics penned by Yugabharathi. கருவா கருவா பயலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading