கனா காண்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுபா முத்கல், நித்யஸ்ரீ மகாதேவன் & வினித்ராஜி. வி. பிரகாஷ் குமார்ஆனந்த தாண்டவம்

Kanaa Kaangiren Song Lyrics in Tamil


பெண் : ஆஅ… ஆஅஅஆஅ…
ஆஆஆஆஆ…
சநிசநி கமகம பத நிசநிசபநிநி…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி சம ச…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி சம ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : மண்ணை தொட்டாடும்…
சேலை சேலை கொண்டு…
மார்பை தொட்டாடும்…
தாலி தாலி கொண்டு…
மடியை தொட்டாடும்…
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்…

பெண் : தினம் தினமும்…
வாசம் கொண்டாடும்…
பூக்கள் பூக்கள் வைத்து…
வாசல் கொள்ளாத…
கோலம் கோலமிட்டு…
காதல் கொண்டாடும்…
கணவன் திருமடியில் மலர்வேன்…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : இருவருமே… இருவருமே…
இருவருமே… இருவருமே…

பெண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…

BGM

பெண் : என் தோழிகளும் உன் தோழர்களும்…
அய்யோ நம்மை கேலி செய்ய…
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்…
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ…
ஆகா அது இன்ப துன்பம்…
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்…

பெண் : தஞ்சாவூர் மேளம் கொட்ட…
தமிழ்நாடே வாழ்த்து சொல்ல…
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்…

பெண் : தென்னாட்டு நெய்யின் வாசம்…
செட்டிநாட்டு சமையல் வாசம்…
நியூயார்க்கை தாண்டி கூட…
மூக்கை துளைக்கும்…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

BGM

பெண் : நம் பள்ளியறை நம் செல்ல அறை…
அன்பே அதில் பூக்கள் உண்டு…
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை…

பெண் : ஆண் என்பதும் பெண் என்பதும்…
ஹையோ இனி அர்த்தமாகும்…
நீ என்பதும் நான் என்பதும் இல்லை…

பெண் : மார்போடு பின்னிக்கொண்டு…
மணிமுத்தம் எண்ணிக்கொண்டு…
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்…

பெண் : உடல்கொண்ட ஆசை அல்ல…
உயிர்கொண்ட ஆசை எந்தன்…
உயிர்போகும் முன்னால்…
வாழ்வை வெற்றி கொள்ளுதே…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : மண்ணை தொட்டாடும்…
சேலை சேலை கொண்டு…
மார்பை தொட்டாடும்…
தாலி தாலி கொண்டு…
மடியை தொட்டாடும்…
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்…

பெண் : தினம் தினமும்…
வாசம் கொண்டாடும்…
பூக்கள் பூக்கள் வைத்து…
வாசல் கொள்ளாத…
கோலம் கோலமிட்டு…
காதல் கொண்டாடும்…
கணவன் திருமடியில் மலர்வேன்…

BGM


Notes : Kanaa Kaangiren Song Lyrics in Tamil. This Song from Aanandha Thaandavam (2009). Song Lyrics penned by Vairamuthu. கனா காண்கிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading