பேருந்தில் நீ எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ & தினாதினாபொறி

Perunthil Nee Enakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

ஆண் : விடுமுறை நாட்களில்…
பள்ளிக்கூடம்…
விளையாட்டு பிள்ளைகளின்…
செல்ல கோபம்…

பெண் : ஆள் இல்லா நல்இரவில்…
கேட்கும் பாடல்…
அன்பே அன்பே நீயே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : ஹ்ம்ம்… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—

ஆண் : பயணத்தில் வருகிற சிறு தூக்கம்…
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்…

பெண் : பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை…
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை…

ஆண் : புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை…
அன்பே அன்பே நீதானே…
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்…
அன்பே அன்பே நீதானே…

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
தினமும் காலையில் எனது வாசலில்…
இருக்கும் நாளிதழ் நீதானே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—

ஆண் : தாய் மடி தருகிற அரவணைப்பு…
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு…

பெண் : தேய் பிறை போல்…
வரும் நக கணுக்கள்…
வகுப்பறை மேஜையில்…
இடும் கிறுக்கல்…

ஆண் : செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம்…
அன்பே அன்பே நீதானே…
பிடித்தவர் தருகிற பரிசு பொருளும்…
அன்பே அன்பே நீதானே…

பெண் : ஹ்ம்ம் ம்ம்… எழுதும் கவிதையில்…
எழுத்து பிழைகளை…
ரசிக்கும் வாசகன் நீ தானே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : ஆஆ ஆஆ… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

ஆண் : விடுமுறை நாட்களில்…
பள்ளிக்கூடம்…
விளையாட்டு பிள்ளைகளின்…
செல்ல கோபம்…

பெண் : ஆள் இல்லா நல் இரவில்…
கேட்கும் பாடல்…
அன்பே அன்பே நீயே…

ஆண் : ஆஆ… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—


Notes : Perunthil Nee Enakku Song Lyrics in Tamil. This Song from Pori (2007). Song Lyrics penned by Yugabharathi. பேருந்தில் நீ எனக்கு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top