ஒரு பார்வையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பி.வி. பிரசாத்ஹரிஷ் ராகவேந்திராஏ.ஜே. டேனியல்எப்படி மனசுக்குள் வந்தாய்

Oru Parvaiyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மலை போல நின்றவனை…
மண் மீது துகளாய் செய்தாய்…
விழுதோடு நின்றவனை…
வேரோடு புயலாய் சாய்த்தாய்…

ஆண் : மலை போல நின்றவனை…
மண் மீது துகளாய் செய்தாய்…
விழுதோடு நின்றவனை…
வேரோடு புயலாய் சாய்த்தாய்…

—BGM—

ஆண் : ஒரு பார்வையிலே…
என்னை வீழ்த்திவிட்டாய்… அடியே…
சிறு புன்னகையால்…
விலை பேசிவிட்டாய்… என்னையே…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி… வலியே…

ஆண் : காதல் என்றோரு நூலகம்…
என் மனதில் திறந்து வைத்தாய்…
சொர்க்கம் என்றோரு புத்தகம்…
என்னை தினமும் படிக்க வைத்தாய்…

ஆண் : காதல் என்றோரு நூலகம்…
என் மனதில் திறந்து வைத்தாய்…
சொர்க்கம் என்றோரு புத்தகம்…
என்னை தினமும் படிக்க வைத்தாய்…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி… வலியே…
வலி தீர்ந்திடுமா…
உயிர் மீண்டிடுமா… சகியே…

—BGM—

ஆண் : உன் விழிகளோடு விழிகளோடு என்னை…
விழுங்கும் போது கண்ணே…
கருநாகம் ஒன்று என்னை…
தீண்டும் வலி காண்டேன்…

ஆண் : ஒரு நதியை போல நதியை போல…
நீயும் வளைந்து நெலிந்து ஓடி…
என் காதல் தேசம் பூக்கள்…
பூக்கம் உயிர் கண்டேன்…

ஆண் : என்னை வாழ வைப்பாயா…
இல்லை வீழ வைப்பாயா…
உயிர் போகும் தருவாயில்…
வந்து மீள வைப்பாயா…

ஆண் : உன் மடியோடு எனை சாய்த்து…
நீ கொடுக்கும் முத்தங்கள்…
உயிர் காக்கும் மருந்தென்று…
மறு வாழ்வு பெறுவேன்…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி வலியே…
வலி தீர்ந்திடுமா…
உயிர் மீண்டிடுமா… சகியே…

—BGM—

ஆண் : கோவில் தெருவில் கோவில் தெருவில்…
தொலைந்து அழுது புலம்பும் குழந்தை…
அது மீண்டும் சேர்ந்து…
சிரிக்கும் புதுமை நீ தந்தாய்…

ஆண் : உன்னை மட்டும் பார்த்து சிரித்து…
ரசிக்கும் காதல் கருடன் ஆக்கி…
நீ மேலும் கீழும் உருட்டி…
என்னை ரசிக்கின்றாய்…

ஆண் : உன் காற்று திரியாமல்…
என் வாழ்க்கை நகராதே…
உயிர் நூலை வடம் செய்து…
காதல் தேரை இழுக்காதே…

ஆண் : என் தாய் தந்த உயிரை நீ…
கொலை செய்ய துணிந்தாயே…
அகிம்சைகள் நீ தந்து…
இம்சைகள் செய்தாய்…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி… வலியே…
வலி தீர்ந்திடுமா…
உயிர் மீண்டிடுமா… சகியே…

ஆண் : காதல் என்றோரு நூலகம்…
என் மனதில் திறந்து வைத்தாய்…
சொர்க்கம் என்றோரு புத்தகம்…
என்னை தினமும் படிக்க வைத்தாய்…

ஆண் : காதல் என்றோரு நூலகம்…
என் மனதில் திறந்து வைத்தாய்…
சொர்க்கம் என்றோரு புத்தகம்…
என்னை தினமும் படிக்க வைத்தாய்…

ஆண் : ஒரு பார்வையிலே…
என்னை வீழ்த்திவிட்டாய்… அடியே…
சிறு புன்னகையால்…
விலை பேசிவிட்டாய்… என்னையே…

ஆண் : உயிர் போகுதடி…
மனம் நோகுதடி… வலியே…
வலி தீர்ந்திடுமா…
உயிர் மீண்டிடுமா… சகியே…


Notes : Oru Parvaiyile Song Lyrics in Tamil. This Song from Eppadi Manasukkul Vanthai (2012). Song Lyrics penned by P.V. Prasath. ஒரு பார்வையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading