ராசா ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாகே.எஸ்.சித்ரா & ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்மானஸ்தன்

Raasa Raasa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…

ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

—BGM—

ஆண் : ராசாத்தி நீயும்தான்…
பூகோலம் போடத்தான்…
புள்ளிமான் புள்ளியெல்லாம்…
வாங்கி வருவேன்…

—BGM—

பெண் : சாமிய சந்திச்சா…
என் ஆயுள் காலத்தை…
உன்னோட சேர்க்கும் வரம்…
வாங்கி வருவேன்…

ஆண் : தோளுலே ஊஞ்சல் கட்டி…
தோகமயிலே தாலாட்டுவேன்…

பெண் : வீசும் காத்தை சல்லடையால…
சரிச்சு தூசி எடுப்பேன்…
உனக்கும் மூச்சு குடுப்பேன்…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

—BGM—

ஆண் : முள்ளைப்பூ காம்புதான்…
உன் கையை குத்தாதா…
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா…

—BGM—

பெண் : செம்மண்ணின் புழுதி…
உன் கண்ணில் விழுமே…
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா…

ஆண் : மூக்குத்தி குத்தாதடி…
எனக்கு வலிக்கும் வேணாமடி…

பெண் : உனக்கு வலிச்சா மறுநொடி நானும்…
உசுர கையில் எடுப்பேன்…
உனக்கு நானும் குடுப்பேன்…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…

ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…


Notes : Raasa Raasa Song Lyrics in Tamil. This Song from Maanasthan (2004). Song Lyrics penned by Nandalala. ராசா ராசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading