ரெயின் ரெயின் கோ கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நீட்டி மோகன் & வருண் பரந்தாமன்டி. இமான்போக்கிரி ராஜா

Rain Rain Go Go Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ…

பெண் : சில்லென்று சில்லென்று நெஞ்சுக்குள் பெய்கிறாய்…
உள்ளுக்குள் மின்னல்கள் என்னென்ன செய்கிறாய்…

பெண் : அலையாக ஆசை தாவும்…
மழையாக மாறித் தூவும்…
இதழோடு தாகமோ…
இது காதல் நேரமோ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நன நான் நன நான் நா நா…
நன நன நன நன நா…

பெண் : பட பட விழிகளில் படப் பட விரிகிறாய்…
தூரங்கள் தூளாகுதே…
புது சுக வெளிகளில் புயலெனத் திரிகிறாய்…
பாதைகள் பாழாகுதே…

பெண் : நிகழாத காயம் ஆக…
காதல் போகும் என்று பார்த்தேன்…
விசையாக மாறி என்னை ஈர்க்க…
நானும் கைகள் கோர்த்தேன்…

பெண் : நனையாத பாகம் ஏதுமில்லை…
யாவும் உந்தன் இதழில் பொழியும் மழையில்…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ…

BGM

பெண் : உனதுயிர் கரையுமா…
எனை வந்து அடையுமா…
கையோடு கை சேருமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : விழி வழி நுழையுமா…
இதயத்தில் வழியுமா…
வாழ்வே நீ என்றாகுமா…

பெண் : இது நாள் வரை உன் சுவாசம் தீண்டிடாத…
பாவி ஆனேன்…
உந்தன் மூச்சின் வெப்பம் தீண்ட தீண்ட…
ஆவியாகிப் போனேன்…

பெண் : இது போதும் வாழ்ந்து பார்த்து…
இன்பம் தாக்குதென்னை…
இதுவே உலகின் முடிவு…

பெண் : சில்லென்று சில்லென்று நெஞ்சுக்குள் பெய்கிறாய்…
உள்ளுக்குள் மின்னல்கள் என்னென்ன செய்கிறாய்…

பெண் : அலையாக ஆசை தாவும்…
மழையாக மாறித் தூவும்…
இதழோடு தாகமோ…
இது காதல் நேரமோ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ…

ஆண் : ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ…


Notes : Rain Rain Go Go Song Lyrics in Tamil. This Song from Pokkiri Raja (2016). Song Lyrics penned by Vivek. ரெயின் ரெயின் கோ கோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading