அழைக்கிறான் மாதவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & சி.தினேஷ்இளையராஜாஸ்ரீ ராகவேந்திரர்

Azhaikiraan Maathavan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அழைக்கிறான் மாதவன்…
ஆநிரை மேய்த்தவன்…
மணிமுடியும் மயில் இறகும்…
எதிர் வரவும் துதி புரிந்தேன்…
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்…

ஆண் : தேடினேன் தேவதேவா…
தாமரைப் பாதமே…
வாடினேன் வாசுதேவா…
வந்தது நேரமே…

ஆண் : ஞான வாசல் நாடினேன்…
வேத கானம் பாடினேன்…
கால காலம் நானுனை…
தேடினேன் தேவதேவா…
தாமரைப் பாதமே…

ஆண் : காதில் நான் கேட்டது…
வேணு கானாம்ருதம்…
கண்ணில் நான் கண்டது…
கண்ணன் பிருந்தாவனம்…

ஆண் : மாயனே நேயனே…
மாசில்லாத தூயனே…
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்…
தேடினேன் தேவதேவா…
தாமரைப் பாதமே…

ஆண் : குருவே சரணம்… குருவே சரணம்…
குருவே சரணம்… குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…

குழு : ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ராகவேந்திரா…
ராகவேந்திரா ராகவேந்திரா…

ஆண் : குருவே சரணம்… குருவே சரணம்…
குருவே சரணம்… குருவே சரணம்…

—BGM—

ஆண் : ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்…
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்…

ஆண் : தாயாகித் தயை செய்யும் தேவா…
தடை நீங்க அருள் செய்ய வா வா…
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்…
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்…

—BGM—

ஆண் : குருவே சரணம்… குருவே சரணம்…

குழு : ராகவேந்திர ராகவேந்திர ராகவா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவா…

—BGM—

குழு : குரு ராகவேந்திர ராகவா…
குரு ராகவேந்திர ராகவா…
குரு ராகவேந்திர ராகவா…
குரு ராகவேந்திர ராகவா…

குழு : குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா…
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா…
குரு ராகவேந்திரா ராகவேந்திரா…
குரு ராகவேந்திரா ராகவேந்திரா…
குரு ராகவேந்திரா ராகவேந்திரா…
ராகவேந்திரா ராகவேந்திரா…
ராகவேந்திரா ராகவேந்திரா…

—BGM—

ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச…


Notes : Azhaikiraan Maathavan Song Lyrics in Tamil. This Song from Sri Raghavendrar (1985). Song Lyrics penned by Vaali. அழைக்கிறான் மாதவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading