எப்பா எப்பா ஐயப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.சுபாஷ்மனோ, கிருஷ்ணராஜ், பிரபுதேவா, விவேக் & கே.சுபாஷ்தேவாஏழையின் சிரிப்பில்

Yeppa Yeppa Song Lyrics in Tamil


ஆண் : எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…

குழு : பப்பரபர பரபரபர பப்பரபரப்…
பப்பரபர பரபரபர பப்பரபரப்…

ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்…
எம் பணம் ஒம் பணம்… ஐ…
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்…
ஒம் பணம் எம் பணம்… ஐய்யோ…

குழு : பணம் பணம் பணம்…
அந்த பணமிருந்தா தெனம்…
தெனம் தெனம் தெனம்…
அந்த பணத்த நெனைக்கும் மனம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தூள்… எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…

BGM

ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்…
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்…

ஆண் : படிச்சித்தான் பழக்கமில்ல புத்தகத்த பார்த்ததில்ல‌…
அட மழ பெய்ஞ்சாலும் அந்த பக்கம் ஒதுங்கவில்ல‌…

ஆண் : ஜஸ்டு… டேய் கவலைப்படாதே…
நான் சொல்லி தாரேன்…
அ ஆ இ ஈ… அட்வான்சா போறியேடா…
எனக்கு மறந்திடும் போல இருக்கு… ரைட் ரைட்…

ஆண் : காச தெனம் எண்ணி எண்ணி…
கணக்க நான் கத்துகிட்டேன்…
வறுமைக்கு பொறந்ததால படிக்காம பட்டம் பெற்றேன்…

ஆண் : காசுதான் அது மெய்யடா…
அத கவனத்துல வைய்யடா…
வாழ்க்கையே ஒரு பள்ளிடா…
அத படிச்சவன் பெரும் புள்ளிடா…

ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்…
எம் பணம் ஒம் பணம்… ஐ…
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்…
ஒம் பணம் எம் பணம்… ஐய்யோ…

குழு : பணம் பணம் பணம்…
அந்த பணமிருந்தா தெனம்…
தெனம் தெனம் தெனம்…
அந்த பணத்த நெனைக்கும் மனம்…

ஆண் : தூள்… எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…

BGM

ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்…
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்…

ஆண் : நாணயம் தெரிஞ்சிக்கவே நாணயம் படைச்சிருக்கான்…
வேர்வையில் பூத்த பூவ‌ ஒரு பக்கம் செதுக்கிருக்கான்…

ஆண் : ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன் கன்சு…
ஆஹா இறக்கத்துல ப்ரேக் அடிச்ச மாரி…
என்ன மேட்டர் பா நெஞ்ச தொட்டுயே…
ஆன பூவ சொல்ட்டு தலய விட்டியே…
பூவோ தலையோ கையிலதான் நிக்கமாட்டுங்குது… அஆஹான்…

ஆண் : இன்னைக்கு உழச்ச காச‌…
நாளைக்கு சேர்த்து வை…
என்னைக்கும் கவல இல்லே…
இல்லேனு சொல்லே இல்ல‌…

ஆண் : அது இஷ்டம் போல வந்ததால்…
அதிர்ஷ்டமுன்னு பேருங்க‌…
சொல்லாமலே செல்வதால் செல்வமுன்னு பேருங்க‌…

ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்…
எம் பணம் ஒம் பணம்… ஐ…
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்…
ஒம் பணம் எம் பணம்… ஐய்யோ…

குழு : பணம் பணம் பணம்…
அந்த பணமிருந்தா தெனம்…
தெனம் தெனம் தெனம்…
அந்த பணத்த நெனைக்கும் மனம்…

ஆண் : தூள்… எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…


Notes : Yeppa Yeppa Song Lyrics in Tamil. This Song from Eazhaiyin Sirippil (2000). Song Lyrics penned by K.Subash. எப்பா எப்பா ஐயப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading