மாங்கல்யம் தந்துனானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், கிளிண்டன் செரிஜோ & ஸ்ரீனிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Maangalyam Thanthunanena Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…
கண்டே பத்னாமி சுபகே த்வாம் ஜீவ சரடாடட் சத்தம்…

ஆண் : என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை…
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்…
ஒரு துளி பார்வையிலே…
ஓ என்னுயிரே ஓ என்னுயிரே…
ஓ என்னுயிரே ஓஓ என்னுயிரே…

ஆண் : மாங்கல்யம் தந்துனானே மாங்கல்யம் மம ஜீவன ஹேதுனா…
கண்டே பத்னாமி சுபகே த்வாம் ஜீவ சரடாடட் சத்தம்…
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…
ஹே… மாங்கல்யம் மாங்கல்யம்…
கண்டே பத்னாமி சுபகே த்வாம் ஜீவ சரடாடட் சத்தம்…
மாங்கல்யம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Maangalyam Thanthunanena Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. மாங்கல்யம் தந்துனானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading