பூப்போல தீப்போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்வசீகரா

Poopola Theepola Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்…
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்…

ஆண் : கனவுக்குள் அல்ல…
கற்பனை அல்ல…
வரமாக ஸ்வரமாக உயிா் பூவின் தவமாக வந்தாள்…

ஆண் : அடி பிாியசகி சொல்லி விடவா…
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா…
அந்த நிலவை எடுத்து கவாி வீசவா…
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய்…
வெண்ணிலவில் வளா்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்…

BGM

ஆண் : மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள்…
வந்ததும் எப்படியோ…
மாலையின் வெயிலும் காலையின் வெயிலும்…
சோ்ந்ததால் இப்படியோ…

ஆண் : அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம்…
என்று நான் வாழ்ந்து வந்தேன்…
இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம்…
உன்னிடம் கண்டு கொண்டேன்…

ஆண் : அடி பிாியசகி சொல்லி விடவா…
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா…
அந்த நிலவை எடுத்து கவாி வீசவா…
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா…

BGM

ஆண் : புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை…
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை…

BGM

ஆண் : சோழியை போலவே தோழி நீ சிாித்து…
சோதனை போடுகின்றாய்…
நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில்…
சாவியை போடுகின்றாய்…

ஆண் : ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க…
துணிவும் இருக்குதே…
உன் பாா்வைகள் மோதிட காயங்கள் கண்டிட…
இதயம் நொறுங்குதே…

ஆண் : அடி பிாியசகி சொல்லி விடவா…
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா…
அந்த நிலவை எடுத்து கவாி வீசவா…
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா…

BGM


Notes : Poopola Theepola Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Na. Muthukumar. பூப்போல தீப்போல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading