கரு கரு கருப்பாயி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.சுபாஷ்உன்னி மேனன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஏழையின் சிரிப்பில்

Karu Karu Karupayi Song Lyrics in Tamil


ஆண் : கரு கரு கருப்பாயி…
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்…

ஆண் : கரு கரு கருப்பாயி…
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்…

—BGM—

பெண் : சிரி சிரி சிரிப்பழகா…
சிலுத்தது ஏன் சிரிப்பழகா…
விட விட விடமாட்டேன்…
நீ தொடாம நான் விடமாட்டேன்…

பெண் : சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
ஹா… சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…

ஆண் : கரு கரு கருப்பாயி…
வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்…

பெண் : ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்…
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்…
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்…
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்…

—BGM—

பெண் : ஹான் ஹே ஹோ…
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்…
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்…

ஆண் : திருப்பாச்சி… திருப்பாச்சி…
திருப்பாச்சி அருவா போல…
வளைஞ்சு நிக்குற உடம்பு இது…
வளைஞ்சு நிக்குற உடம்பு இது…
உடம்பு இது உடம்பு இது உடம்பு இது இது…

பெண் : அது… மணியாச்சி… மணியாச்சி…
மணியாச்சி வீரத்த நான்…
பார்த்ததுல மயங்கி புட்டேன்…
பார்த்ததுல மயங்கி புட்டேன்…
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்…
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்…

ஆண் : சொப்புன சுந்தரியே…
ரொம்பத்தான் கொஞ்சுறியே…
எல்லைய மிஞ்சுறியே…
பெண் : அய்யே…
ஆண் : தொந்தரவு பண்ணுறியே…

பெண் : ஏய்… சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…

—BGM—

பெண் : தக்கும் தக்கும் தக்கும் தக்கும்…
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்…

ஆண் : உன் பேச்சு… உன் பேச்சு…
உன் பேச்சு சொழட்டி விட்ட‌…
சோழியடி சோழியடி…
சொழட்டி விட்ட சோழியடி…
சொழட்டி விட்ட சோழியடி…
சோழியடி சோழியடி…

பெண் : பித்தாச்சு ஓ பித்தாச்சு…
பித்தாச்சு ஒன் நினைப்பு…
எனக்கு இப்ப பொழப்பாச்சு…
எனக்கு இப்ப பொழப்பாச்சு…
பொழப்பேதான் நெனப்பாச்சு…
நெனப்பாச்சு நெனப்பாச்சு…

ஆண் : நடந்தத நெனச்சுக்குவோம்…
நெனச்சத நடத்திடுவோம்…

பெண் : எப்போ எப்போ எப்போ எப்போ…

ஆண் : கட்டிலில் பாய் விரிச்சு…
பரிசம் போட்டுக்குவோம்…

பெண் : ஏய்… சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…

ஆண் : கரு கரு கருப்பாயி…

—BGM—

ஆண் : தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்…

பெண் : சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா மாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…

—BGM—


Notes : Karu Karu Karupayi Song Lyrics in Tamil. This Song from Eazhaiyin Sirippil (2000). Song Lyrics penned by K.Subash. கரு கரு கருப்பாயி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading