புது ரோஜா பூத்திருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுவர்ணலதாசிற்பிகோகுலம்

Puthuroja Poothirukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…

பெண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…

—BGM—

ஆண் : பூவைப் பார்க்க வந்த தென்றல்…
உன்னைப் பார்த்ததே…
உன்னைப் பார்த்து நின்றதாலே…
கன்னம் வேர்த்ததிங்கே…

பெண் : இது பருவ மழையின் காலம்…
என் இளமை என்னவாகும்…

குழு : இது பருவ மழையின் காலம்…
உன் இளமை என்ன ஆகும்…

ஆண் : விழி புருவங்கள் நனைந்திட…
ஆசைகள் கனிந்திட நாணம் பூத்ததோ…

பெண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
ஆண் : வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…

—BGM—

ஆண் : அன்பே உந்தன் கூந்தல் ஓரம்…
ஏங்கும் ராத்திரி…
துள்ளும் மின்னல் கண்களாலே…
தீபம் ஏற்ற வா நீ…

பெண் : இனி வானம் பூமி ஆகும்…
இந்த பூமி வானம் ஆகும்…

குழு : இனி வானம் பூமி ஆகும்…
இந்த பூமி வானம் ஆகும்…

பெண் : இனி தனிமைகள் விடை பெரும்…
தலையணை சுகம் தரும் காலம் வந்ததோ…

ஆண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
பெண் : வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…

பெண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
ஆண்: வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…


Notes : Puthuroja Poothirukku Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. புது ரோஜா பூத்திருக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading