செவ்வந்தி பூவெடுத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஉன்னி மேனன் & பி. சுசீலாசிற்பிகோகுலம்

Sevanthi Pooveduthen Song Lyrics in Tamil


பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

—BGM—

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

—BGM—

ஆண் : ரோஜாவின் மின்னல்கள்…
உனதழகினைப் படம் வரைந்திட…

பெண் : தாலாட்டும் உன் கண்கள்…
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட…

ஆண் : ரோஜாவின் மின்னல்கள்…
உனதழகினைப் படம் வரைந்திட…

பெண் : தாலாட்டும் உன் கண்கள்…
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட…

ஆண் : அலை நீரில் நதி ரெண்டு சேரும்…

பெண் : நிலவினை ரசித்தபடி…
பனியினில் நனைந்தபடி…
நிலவினை ரசித்தபடி…
பனியினில் நனைந்தபடி…
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்…

ஆண் : நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்…

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

—BGM—

ஆண் : கல்யாண ராகங்கள்…
துள்ளும் மழை இசையில் வர…

பெண் : சங்கீத சிலம்போடு…
இரு பறவைகள் மனம் இணைந்திட…

ஆண் : கல்யாண ராகங்கள்…
துள்ளும் மழை இசையில் வர…

பெண் : சங்கீத சிலம்போடு…
இரு பறவைகள் மனம் இணைந்திட…

ஆண் : செவ்வாலைத் தோட்டங்கள் வாழ்த்தும்…

பெண் : சந்தன பூங்கிலையில்…
அன்பினைப் பாடும் குயில்…
சந்தனப் பூங்கிலையில்…
அன்பினைப் பாடும் குயில்…
வானத்தை விலையாகக் கேட்கும்…

ஆண் : வானத்தை விலையாகக் கேட்கும்…

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…

ஆண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

ஆண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…

—BGM—


Notes : Sevanthi Pooveduthen Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. செவ்வந்தி பூவெடுத்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading