அந்த வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ராசிற்பிகோகுலம்

Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil

BGM

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்…
நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்…
வாழும் தனிமை காலம் விலகி போகும்…
இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்…

பெண் : வார்த்தைகள் கொடி ஏற்றுமே…
வான் நிலா முடி சூட்டுமே…
நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்…
அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்…
வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்…
அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆடிடும் வெறும் காகிதம்…
ஆகுமே ஒரு காவியம்…
ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

Notes : Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. அந்த வானம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading