வரவேண்டும் நீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஉன்னி மேனன்செங்கதிர்வாணன்பக்தி பாடல்கள்

Varavendum Neeye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வரவேண்டும் நீயே சாயி பாபா…
வரம் வேண்டினோமே சாயி பாபா…
தரவேண்டும் நீயே சாயி பாபா…
கரம் குவித்தோமே சாயி பாபா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : குறை ஏதும் இல்லா சாயி நாதா…
குழல் ஊதும் கண்ணா சாயி நாதா…
பரந்தாமன் நீயே சாயி நாதா…
பணிந்தோமே உன்னை சாயி நாதா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

—BGM—

ஆண் : அறியாமை போக்கும் சாயி பாபா…
அடியாரை காக்கும் சாயி பாபா…
புரியாத புதிரே சாயி பாபா…
புலனாகும் அறிவே சாயி பாபா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : எளியோனாய் வந்த சாயி நாதா…
இருள்போக்கும் சுடரே சாயி நாதா…
தெளிவான நதியே சாயி நாதா…
தினம் போற்றினோமே சாயி நாதா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

—BGM—

ஆண் : பிணி யாவும் தீர்க்கும் சாயி பாபா…
பிழை யாவும் நீக்கும் சாயி பாபா…
கனிவோடு பார்க்கும் சாயி பாபா…
கருணாகரனே சாயி பாபா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : ஹரப்ரம்மம் நீயே சாயி நாதா…
பரம்பொருள் ஆனாய் சாயி நாதா…
அருளாளன் நீயே சாயி நாதா…
அடையாத கதவே சாயி நாதா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

—BGM—

ஆண் : மழை மேகம் நீயே சாயி பாபா…
மலர் தோட்டம் நீயே சாயி பாபா…
அழைத்தோமே உன்னை சாயி பாபா…
அணையாத விளக்கே சாயி பாபா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : நிழலாக தொடரும் சாயி நாதா…
நிலையான நிதியே சாயி நாதா…
வழங்காயோ அருளே சாயி நாதா…
வணங்காதோர் உண்டோ சாயி நாதா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : சாய் பாபா… சாய் நாதா…


Notes : Varavendum Neeye Song Lyrics in Tamil. This Song from Sai Baba Songs. Song Lyrics penned by Unknown. வரவேண்டும் நீயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading