| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விஷ்ணு இடவன் | அனிருத் ரவிசந்தர் & சக்திஸ்ரீ கோபாலன் | அனிருத் ரவிசந்தர் | லியோ |
Villain Yaaru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரு முகம் விரட்ட…
ஒரு முகம் விரும்ப…
ஒரு மனுஷ போர்வையில…
மிருகம் வாழுமா சொல்லு…
இது யார்…
பெண் : ஒரு கண்ணு கொதிக்குதே…
ஒரு கண்ணு அழுகுதே…
இதில் எந்த கண்ணுல உண்மை வாழுது…
எந்த கண்ணுல மிருகம் வாழுது…
பெண் : ஒரே கேள்விதான் வில்லன் யாருடா…
ஒரே கேள்வி வில்லன் யாருடா…
ஒத்த கேள்வி வில்லன் யாருடா…
மொத்த கேள்வி வில்லன் யாருடா…
பெண் : பதிலில் சொல்லக்கூடும்…
இந்த போர் இன்று தீருமா…
நாளை தீருமா கொன்று தீருமா சொல்லு…
பெண் : வில்லன் யாருடா…
—BGM—
ஆண் : எது ராட்சசன் எது நல்லவன்…
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்…
ஒரு காட்டுல நடு ராத்திரி…
கண்கட்டியே ஊரு மாதிரி…
ஆண் : புயல் நடுவுல கடல் மடியில…
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி…
பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன்…
தடை எல்லாம் தாண்டியும்…
ஆண் : ஒரே கேள்விதான் நண்பன் யாருடா…
ஒரே கேள்வி நண்பன் யாருடா…
ஒத்த கேள்வி நண்பன் யாருடா…
ஆண் : மொத்த கேள்வியும் வில்லன் யாருடா…
பதில் யார் சொல்லக்கூடும்…
இந்த போர் இன்று தீருமா…
நாளை தீருமா கொண்டரு தீருமா சொல்லு…
ஆண் : நண்பன் யாருடா…
—BGM—
பெண் : இங்க வில்லன் யாருடா…
ஆண் : இங்கே நண்பன் யாருடா…
பெண் : வில்லன் யாருடா…
ஆண் : இங்கே நண்பன் யாருடா…
பெண் : வில்லன் யாருடா…
ஆண் : ஒரே கேல்விதா நண்பன் யாருடா…
பெண் : ஒரே கேள்வி வில்லன் யாருடா…
சொல்லு… சொல்லு… சொல்லு…
Notes : Villain Yaaru Song Lyrics in Tamil. This Song from LEO (2023). Song Lyrics penned by Vishnu Edavan. வில்லன் யாரு பாடல் வரிகள்.


