வானம் பெருசுதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம், விஜய் யேசுதாஸ் & அருண்மொழிஇளையராஜாபிரண்ட்ஸ்

Vaanam Perusuthan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…

ஆண் : கடல் மேலே வலை வீசி…
குழு : மீன் பிடிக்கலாம்… ஹோ ஹோ…
ஆண் : கரைமேலே வலை வீசி…
குழு : மான் பிடிக்கலாம்… ஹே ஹே…

ஆண் : நாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்…
ராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்…

ஆண் : அந்த வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…

—BGM—

ஆண் : காவல் நிலையம் தேவை இல்லை மூடச்சொல்வோமா…
நட்பு நிலையம் ஊருக்கொன்று திறந்து வைப்போமா…

ஆண் : கட்சிக்கொடிகள் தேவையில்லை இறக்கி வைப்போமா…
காதல் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் சொல்வோமா…

ஆண் : அழகான பெண்ணுக்கு பூனை படையாவோம்…
அழகில்லா பெண்ணுக்கு அண்ணன் படையாவோம்…

ஆண் : துட்டு வேண்டும் செலவு செய்ய…
மெட்டு வேண்டும் பாடல் செய்ய…
கன்னி வேண்டும் காதல் செய்ய…
பூக்கள் வேண்டும் பூஜை செய்ய…
நட்பு வேண்டும் நட்பு வேண்டும் வாழ்வில் வெல்ல…

ஆண் : வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…

—BGM—

ஆண் : காதலுக்கு சங்கம் ஒன்று ஆரம்பிப்போமா…
அதில் ஜாதி சங்க தலைவரெல்லாம் சேர வைப்போமா… ஓஓ…

ஆண் : மாமிக்கெல்லாம் ஆசி வழங்கும் சாமி ஆவோமா…
மாட்டி கொண்டால் லேடி போலிஸ் கைதி ஆவோமா…

ஆண் : இஷ்டம் போல் விளையாடு இளமை திரும்பாது…
கஷ்டங்கள் வந்தாலே நட்பு பொறுக்காது…
நம்ப நம்ப நம்ப நம்ப…

ஆண் : நட்புக்காக மாலைப்போடு…
முருகனுக்கு மொட்டைபோடு…
விட்டிடாது விலகிடாது…
ஒன்றுபட்டு நின்று இருக்க…
திருப்பதிக்கு ஏறி சென்று காசுபோடு…

ஆண் : வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…

ஆண் : கடல் மேலே வலை வீசி…
குழு : மீன் பிடிக்கலாம்… ஹோ ஹோ…
ஆண் : கரைமேலே வலை வீசி…
குழு : மான் பிடிக்கலாம்… ஹே ஹே…

ஆண் : நாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்…
ராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்…

ஆண் : அந்த வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…


Notes : Vaanam Perusuthan Song Lyrics in Tamil. This Song from Friends (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. வானம் பெருசுதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading