பூப்பூக்கும் ஓசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன் & மலேசியா வாசுதேவன்ஏ. ஆர். ரகுமான்மின்சார கனவு

Poo Pookum Oosai Song Lyrics in Tamil


பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…

BGM

பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…

BGM

பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…

பெண் : பட்சிகளின் கூக்கூக்கூ…
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்…
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே…

பெண் : காலோடு சலங்கை பூட்டி…
கரையெல்லாம் வீணை மீட்டி…
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே…

பெண் : பூமி ஒரு வீணை…
அதைக் காற்றின் கைகள் மீட்டுதே…
கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி…

பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…

BGM

பெண் : கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில்…
கடிகாரச் சத்தம் சங்கீதம்…
கண்கானா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்…
ரயில் போகும் ஓசை சங்கீதம்…

பெண் : பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை…
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை…
சந்தோஷ சங்கீதம்…

பெண் : தாலாட்டும் அன்னைக்கெல்லாம்…
தங்கள் பிள்ளை மாா்பை முட்டி…
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்…

ஆண் : ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே…
மங்கலாரே மங்கலாரே துாாி துாாி பைய்யா…
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே…
ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா…

பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…

BGM

பெண் : சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி…
சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம்…
கரைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து…
கைதட்டும் ஓசை சங்கீதம்…

பெண் : காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை…
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை…
சிருங்கார சங்கீதம்…

பெண் : முத்தாடும் நீாின் மேலே…
தத்தித் தத்தித் தாவிச் செல்லும்…
தவளைகள் ஓசை சங்கீதம்…

பெண் : ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே…
மங்கலாரே மங்கலாரே துாாி துாாி பைய்யா…
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே…
ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா…

பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…

பெண் : பட்சிகளின் கூக்கூக்கூ…
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்…
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே…

பெண் : காலோடு சலங்கை பூட்டி…
கரையெல்லாம் வீணை மீட்டி…
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே…

பெண் : பூமி ஒரு வீணை…
அதைக் காற்றின் கைகள் மீட்டுதே…
கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி…

BGM


Notes : Poo Pookum Oosai Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. பூப்பூக்கும் ஓசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading