என்ன சொல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் பிரகாஷ் & சின்மயிடி. இமான்மனம் கொத்திப் பறவை

Yenna Solla Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல…
நின்னு போச்சு பூமி இங்க…
என்ன சொல்ல ஏது சொல்ல…
தத்திதாவத் தோணுதிங்க…

ஆண் : ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே…
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே…

குழு : சக்கி சக்கி சக்கி சக்கி…
ஆண் : சக்கி…
குழு : சக்கி சக்கி சக்கி சாஹிலே…
ஆண் : சாஹிலே…
குழு : சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி…
சக்கி சக்கி சாஹிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே…
ஆண் : வந்தாயே என்னோடு எதனாலே சொல்…
பெண் : முன்ஜென்மமே செய்த முடிவே பதில்…

ஆண் : சொல்லும் முன்பு தாிசா கிடந்தேனே…
சொன்ன பின்பு விளைஞ்சேனே…

பெண் : கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே…
கப்பி கல்லு மலா்ந்தேனே…

ஆண் : எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி…
உன்ன நாய் போல சுத்துது என் புத்தி…

ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல…
நின்னு போச்சு பூமி இங்க…
என்ன சொல்ல ஏது சொல்ல…
தத்திதாவத் தோணுதிங்க…

BGM

குழு : சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி…
சக்கி சக்கி சாஹிலே…
சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி…
சக்கி சக்கி சாஹிலே…

ஆண் : இச்சு இச்சு கன்னத்துல…
கிச்சு கிச்சு எண்ணத்துல…

பெண் : ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொள்ளுதே…
ஆண் : துாங்குன்னு சொன்னாலும் அடம் பண்ணுதே…

பெண் : உன்ன பத்தி எனக்கு தொியாதா…
சொக்க வச்சு என ஏப்ப…

ஆண் : தண்ணிக்குள்ள மிதக்கும் படகானேன்…
எப்ப புள்ள கர சோ்ப்ப…

பெண் : உன்ன கண்ணாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு…
புள்ள பெப்பேனே போகாத விட்டு…

ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல…
என்ன சொல்ல ஏது சொல்ல…

ஆண் : ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே…
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே…

குழு : சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி…
சக்கி சக்கி சாஹிலே…
சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி…
சக்கி சக்கி சாஹிலே…

BGM


Notes : Yenna Solla Song Lyrics in Tamil. This Song from Manam Kothi Paravai (2012). Song Lyrics penned by Yugabharathi. என்ன சொல்ல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading