டங் டங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாய்சரண் & எஸ்.மாளவிகாடி. இமான்மனம் கொத்திப் பறவை

Dang Dang Song Lyrics in Tamil


BGM

பெண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

ஆண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

ஆண் : அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…
அய்யயோ வாடி புள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வச்சிக்க என்ன வாழ…
வழுக்காத பாசி போல…
வச்சிக்க என்ன வாழ…
வழுக்காத பாசி போல…

பெண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

பெண் : அய்யயோ ஆகாதுங்க…
அதுமட்டும் வேணாமுங்க…
அய்யயோ ஆகாதுங்க…
அதுமட்டும் வேணாமுங்க…

பெண் : எண்ணைக்கு தண்ணி மேல…
எடுக்காதா ஆச போங்க…
எண்ணைக்கு தண்ணி மேல…
எடுக்காதா ஆச போங்க…

ஆண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

BGM

பெண் : ஆறுன்னா காவேரியாம்…
அன்புன்னா அய்யா நீயாம்…
ஆறுன்னா காவேரியாம்
அன்புன்னா அய்யா நீயாம்…
ஊருன்னா தஞ்சாவூரு…
உன் போல இங்கே யாரு…

ஆண் : குத்துன்னா டப்பாங்குத்து…
கும்முன்னா உன்ன போல…
முத்துன்னா ஆணி முத்து…
மூடாத என்ன பாத்து…

பெண் : ஜவ்வுன்னா ஜவ்வு மிட்டாய்…
ஜந்துன்னா துள்ளாத நீ…
லவ்வுன்னா என்ன சொல்லு…
லாவாவா சும்மா நில்லு…

ஆண் : அய்யோ நீ போறியேடி…
அல்வாவும் தாரியேடி…

பெண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

ஆண் : அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…
அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…

ஆண் : வச்சிக்க என்ன வாழ…
வழுக்காத பாசி போல…

பெண் : எண்ணைக்கு தண்ணி மேல…
எடுக்காதா ஆச போங்க…

BGM

பெண் : டங் டங் டங் டங்…

ஆண் : ஆச்சின்னா மனோரமா…
பேச்சின்னா பாப்பையாதான்…
ஆச்சின்னா மனோரமா…
பேச்சின்னா பாப்பையாதான்…
மூச்சுன்னா நீயேதாண்டி…
முழுசா நீ போயேன் தீண்டி…

பெண் : ஊருன்னா வெக்க பூரு…
வேணாமுங்க அக்க போரு…
தாருன்னா வாழ தாறு…
தருவேனே முத்தம் நூறு…

ஆண் : ஹே… கட்டுன்னா உன்ன மட்டும்…
இல்லேன்னா சன்னியாசம்…
வெட்டுன்னா துண்டு ரெண்டு…
விலகாதஎன்ன கண்டு…

பெண் : ஏங்காதே எங்க போவேன்…
எப்போ நான் அம்மா ஆவேன்… ஹான்…

ஆண் : டங் டங்…
பெண் : டிக டிக டங் டங்…
ஆண் : டங் டங்…
பெண் : டிக டிக டங் டங்…

ஆண் : அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…

பெண் : அய்யயோ ஆகாதுங்க…
அதுமட்டும் வேணாமுங்க…

ஆண் : வச்சிக்க என்ன வாழ…
வழுக்காத பாசி போல…

பெண் : ஆஹா… என்னைக்கும் உங்க மேல…
எப்போதும் ஆசை தாங்க…

பெண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

ஆண் : டங் டங் டங் டிக டிக டங் டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங் ஹோ…


Notes : Dang Dang Song Lyrics in Tamil. This Song from Manam Kothi Paravai (2012). Song Lyrics penned by Yugabharathi. டங் டங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading