ரஜினிமுருகன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசிவகாா்த்திகேயன்டி. இமான்ரஜினிமுருகன்

Rajinimurugan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொக்கரக்கோ கோழி கூவ…
கொண்ட சேவல் குத்து போட…
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்…

குழு : ரஜினிமுருகன் கன் கன் கன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…

ஆண் : டண்ட நக்குற தாளத்தோட…
டப்பாங்குத்து ஆட்டத்தோட…
வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்…

குழு : ரஜினிமுருகன் கன் கன் கன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…

ஆண் : நாளை என்ன ஆகும்ன்னு பீலிங் இல்ல…
ஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல…
கால நேரம் பாத்து காத்து வீசவில்ல…
கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவா் தொல்ல

குழு : கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு…
நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு…
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு…
நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு…

ஆண் : கொக்கரக்கோ கோழி கூவ…
கொண்ட சேவல் குத்து போட…
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்…

குழு : ரஜினிமுருகன் கன் கன் கன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…

—BGM—

ஆண் : சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க…
பால குடிச்சாலும் கல்லுங்கிறாங்க…
தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க…
சிக்ஸா் அடிச்சாலும் டக்குங்கிறாங்க…

குழு : மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும்…
ஒரு போதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம்…
அட்டகாசம் அளவில்லா செம பாசம்…
பொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம்…

ஆண் : கலங்காம வாழும் நாங்க தனிகூட்டம்…
கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம்…

குழு : ரஜினிமுருகன் கன் கன் கன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…

—BGM—

ஆண் : வேசம் போடாம பேசி சிாிப்போம்…
ஓசி டீ வாங்கி ஒண்ணா குடிப்போம்…
கூட்டு சோ்ந்தாலே வீட்ட மறப்போம்…
கும்பலா நாங்க டப்பு அடிப்போம்…

குழு : சிட்டு போல தறி கெட்டு தர மேல…
தெனம் சுத்திடுவோம் எங்களுக்கு இதான் வேல…
பட்டு சேல அத கட்டி வரும் கோ்ள்ல…
ஒருவாக்கி கொள்ள என்னும் என்னும் எங்க மூள…

ஆண் : மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம்…
மொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம்…

குழு : கொக்கரக்கோ கோழி கூவ…
கொண்ட சேவல் குத்து போட…
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்…

குழு : ரஜினிமுருகன் கன் கன் கன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…

குழு : டண்ட நக்குற தாளத்தோட…
டப்பாங்குத்து ஆட்டத்தோட…
வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்…

குழு : ரஜினிமுருகன் கன் கன் கன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…

குழு : கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு…
நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு…
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு…
நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு…

—BGM—


Notes : Rajinimurugan Song Lyrics in Tamil. This Song from Rajinimurugan (2015). Song Lyrics penned by Yugabharathi. ரஜினிமுருகன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading