ஜல் ஜல் ஜல் ஓசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆலப் ராஜு & சுர்முகிடி. இமான்மனம் கொத்திப் பறவை

Jal Jal Jal Oosai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை…
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள…
ஜல் ஜல் ஜல் ஓசை…

ஆண் : நில் நில் நீ பேச…
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள…
நில் நில் நீ பேச…

ஆண் : இரு விழி தந்தியடிக்குது…
என்ன நடக்குது தெரியல…
இருதயம் கும்மியடிக்குது…
சொல்லி முடிக்கவும் முடியல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல…
பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல…
உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்…

BGM

ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை…
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள…
ஜல் ஜல் ஜல் ஓசை…

ஆண் : ஹே… நில் நில் நீ பேச…
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள…
நில் நில் நீ பேச…

BGM

ஆண் : வானவில்லே தேவையில்ல…
நீ இருந்தா போதும் புள்ள…

ஆண் : சந்திரனும் நீயே சூரியனும் நீயே…
நந்தவன பூவெல்லாம் நீயே நீயே…
நட்சத்திர மீன் எல்லாம் நீயே நீயே…

ஆண் : எப்போதும் தீராத செல்வம் நீயே…
எங்கேயும் காணாத தெய்வம் நீயே…
முன்னாடி பின்னாடி சொக்குறேன் சொக்குறேன் நான்…

ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை…
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள…
ஜல் ஜல் ஜல் ஓசை…

ஆண் : ஹே… நில் நில் நீ பேச…
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள…
நில் நில் நீ பேச…
குழு : பேச…

BGM

ஆண் : நீ நடந்து போக கண்டா…
பூமி பந்தே நூலு குள்ள…
சுத்திடுமே உன்ன வச்சிடுமே கண்ண…
வந்த வழி மாறாம நீயும் போனா…
நிக்கிறேனே ஆடாம கோயில் தூணா…

ஆண் : எங்கே நீ நின்னாலும் எல்லை கோடு…
உன்னாலே பூ பூக்கும் பொட்டல் காடு…
ஒட்டாரம் பண்ணாத சொக்குறேன் சொக்குறேன் நான்…

ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை…
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா…
ஜல் ஜல் ஜல் ஓசை…

ஆண் : இரு விழி தந்தியடிக்குது…
என்ன நடக்குது தெரியல…
இருதயம் கும்மியடிக்குது…
சொல்லி முடிக்கவும் முடியல…

ஆண் : ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல…
பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல…
உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்…


Notes : Jal Jal Jal Oosai Song Lyrics in Tamil. This Song from Manam Kothi Paravai (2012). Song Lyrics penned by Yugabharathi. ஜல் ஜல் ஜல் ஓசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading